பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 6?. 6]. து: கொ, து. கொ. 邬· கொ. து. கொ. சங்கீதப் பயித்தியம் (அங்கம்-1 அனுபல்லவி மொத்தவிலே, அதிகவிலே, கொஞ்சம்குறை துடப்பம் விற்கிறவள் வருகிருள். துடப்பம் துடப்பம்! கொத்தவால் விரைந்து வருகிருன். ஏய் துடப்பம்-வா இப்படி: ஏன் சாமி! வா, டாணுவுக்கு! ஏன் சாமி! இவ்வூர் சட்டம் தெரியாதோ உனக்கு? தெரியாது சாமி! தெருவுலெ யார் என்ன பேசனலும் சங்கீதத்தோடு பேசனும். து. அப்படி இண்ணு? கொ. பாட்டா பாடணும். து. எனக்கு பாடத் தெரியாதே சாமி, துடப்பக்கட்டைக்குக் கொ. து. கொ. து. கொ. கூடவா பாடணும்? ஆமாம்! அப்படித்தான் ராஜா உத்திரவு, இல்லா போன தெருவுலே விக்கக்கூடாது. எனக்குத் தெம்மாங்குதான் தெரியுங்க. ஆல்ை அதுலே பாடு. (பாடுகிருள்.) துடப்பக்கட்டே ராஜ்யத்துலே துடப்பக்கட்டே விக்கக்கூட துடப்பக்கட்டே பாடணுமாம் துடப்பக்கட்டே துடப்பக்கட்டே! ஆ!-சரி!-போ போ! காட்சி முடிகிறது.