பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) சங்கிதப் பயித்தியம் 55 இரண்டாம் அங்கம் முதற் காட்சி இடம்-முட்டுசந்து-இரண்டு பக்கமும் இரண்டு வீடுகள். சன்யாசி உடையில் சங்கீதானந்தர் பாடிக்கொண்டு வருகிருர், ராகம்-பைரவி-தாளம்-ரூபகம் பல்லவி 母5旗。 சங்கீதத்தினும் சுகம்யாதே சர்வலோகத்திலும் கிடையாதே (ச) அனுபல்லவி அங்கமெலாம் குளிருமே ஆனந்தமதனலே எங்குமிதற்கு நிகர் ஏதுமிலே சொன்னலே.(ச) சங்கரனும் பாசுராமனும் எதிர் எதிர் வீடுகளிலிருந்து ஒடி வருகிருர்கள்; இருவரும். சாமி சாமி! நமஸ்காரம். (பாதத்தில் வீழ்கிருர்கள்) சன். யாரப்பா நீங்கள்? நான் ஒரு ஏழை, எனக்கேன் இப் படி நமஸ்காரம் செய்கிறீர்கள்? இருவரும். நீங்கள் தான் எனக்கு குருவாயிருக்கணும்! சன். நான் உங்களுக்கு குருவாயிருப்பதா! எனக்கொன்றும் அர்த்தமாக வில்லை. இருவரும், நான் சொல்ரேன் கேளுங்க சாமி சங். அடே! பரசு கான் பெரியவன்! நானு முன்னே சொல் ரேன், - - பர. ஏய் சங்கராபரணம், நீங்க பெரியவரான உங்கமுட் டுக்கும் இருக்கட்டும்! நான் முன்னே சொல்ரேன் 3ΕΙΓιέ): சன். இதென்னடா அப்பா!-சங்கராபரணம் பரசு! ஏனப்பா, உங்கள் பேர்களா இவைகள்? சங். நான் சொல்ரேன் சாமி!-இந்த ஊர் ராஜா ஒருத்தர் இருக்கிருரு. பர. அவருக்கு சங்தேப் பயித்தியம் சங். அவர் என்ன ஆக்கினெ பண்ணியிருக்கருரு இண்ணு