பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) சங்கீதப் பயித்தியம் 59 சங், 蚤。 சங், 岳証。 சங். öf。 சங், 5町。 சங். கா. சங், சன். இல்லெடி இதெல்லாம் ஜன்டெவரிசெ. குருமஹா ராஜா கத்து கொடுத்தாரு கொஞ்சமுன்னே. என்ன ஜன்டெ வரிசையோ கிண்டல் வரிசையோ! காது புளிச்சிப் போறது. (உள்ளே போகிருள்) அப்புறம் என்ன ?-அந்தப் புஸ்தகத்திலே எழுதி வைச்சேனே (அதை எடுத்துப் பார்த்து) சானி சானி சானி சானி-கிதா கிதா கிதா கிதா-அப்பறம் தப தப தபு தப! - காவேரி மறுபடி வருகிருள். இதென்னடி எழவாயிருக்குது தப தட இண்ணுகினு! போதும் நீங்க சங்கீதம் கத்துகிறது, கிறுத்துங்க! (உள்ளே போகிருள்.) மாங்கா-மாங்கா-மாங்கா-காரி-காரி-காரிமாங்காகாரி-மாங்காகாரி-மாங்காகாரி (வெளி வந்து) ஏம் மாங்காகாரியே கூப்பிடரைங்களே! இல்லேடி-வாத்தியார் காலமே பாடம் எழுதிகொடுத் தாரே-மாங்கா-காரி-மாங்கா-காரி இண்ணுமாங்காயும்-கறியும்-நல்ல வ த் தி ய | ரு-நல்ல பாடம் அடி அடி அவரெ திட்டாதே-அப்பறம் அவரு எதிர் வீட்டுக்கு-எம்பங்காளி ஆட்டுக்குப் பூடப்போராருநானு எவ்வளவு கஷ்டப்பட்டு இங்கே இழுத்துகினு வந்தே! - - (தெருவில் கதவைத் தட்டுகிற சப்தம்.) -அதோதோ வந்துவிட்டாரு சீக்கிரம் சமையல் முடிச்சூடு. - செய்யரேன், அவரெ இந்த சா சா நீ நீ தவிர ஏதாவது நல்ல ராகமா-பாட்டா கத்துகொடுக்கச் சொல்லுங் களேன். அப்படியே ஆவட்டும், நீ போயி சமயலெபாரு. (காவேரி உள்ளே போகிருள்.) சன்யாசி வருகிரு.ர். வாங்கசாமி, ஸ்நானம் எல்லாம் ஆச்சோ? முடிந்தது அப்பா.