பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) மாண்டவர் மீண்டது 3 » ریگی பி. ஆ. o பி. என்ன சீக்கிரம் சொல்லு. உங்க கல்யாணத்தேர்டே எனக்கும் அப்படியே ஒரு கல்யாணம் பண்ணி வுடுங்களேன் அண்ணு ? குட்டுடா அவனே :-என் கல்யாணத்துக்கே வழியே காணுேம்-இதுக்குள்ள உனக்கென்னடா கல்யா ணம்? இல்லே அண்ணு உங்க கல்யாணத்தோடே எனக்கும் ஒண்ணு பண்ணிவுட்டா, செலவு சுலபமா பூடுமே இண்ணு பாக்கரேன். அமாண்டா, பொண்ணு எங்கேடா மொதல்லே ? கம்ப அத்தைக்கு இரண்டாவது பொண்ணு இருக் குதே அண்ணு, அதுக்குக்கூட வயசாயி இருக்குது அண்ணு. கெட்டிக்காரன் ! எல்லாம் விசாரிச்சி வைச்சிருக் கிரையா -ஆமாண்டா அவுங்க அந்த பொண்ணெ உனக்குக் கொடுக்க ஒப்புக்கணுமே? - அண்ணு-நானு கேத்து மொள்ளபோய் கேட்டு பாத்தே-நம்ப அத்தெதானே இண்ணுகுட்டுடா அவனெ ;-ஏண்டா இதுக்குள்ள இந்த யுக்தி பண்ணேயா?-அதிருக்கட்டும், அவுங்க என்ன பதில் சொன்னங்க? பெரிய பொண்ணு இருக்கும்போது சின்ன பெர்ண் ணுக்கு என்னமா கண்ணுல மாகாது அப்பா, பெரிய பொண்ணுக்கு கண்ணுலம் ஆகட்டும், அப்புறம் பாத்துகலாம் இண்ணுங்க. ஆமாம் கல்யாண செலவுக்கு என்னமான கேட்டாங் களா ? என்னேயும் நூறு பொன் கேட்டாங்க.எல்லாம் பேரம் பண்ணி அம்பது பொன்னுக்கு தீர்மானம் பண்ணி வைச்சிருக்கிறேன் ! எண்டா இதெல்லாம் எங்கிட்ட சொல்லாதே என் கதை யெல்லாம் முன்னே கேட்டுகனையோ குட்டுடா இவனே !