பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சங். U事。 莎円。 சங்கீதப் பயித்தியம் (அங்கம்-3 மஹாராஜா!-பாரினில் காணிந்தப் பாபம் செய்தறி யேனிக் காரியம் செய்த துரோகி உம்முன் கிற்கின் ருனே. தானே செய்துவிட்டு அணியாயமாய் மன்ன என்மேல் கானே செய்ததாக காட்டுகின்ருர் இப்பெரும் பழியை. ஆனல்-[படுகிருர்.) ராகம்-பிலஹரி-தாளம்--ரூபகம் பல்லவி தண்டனை விதிக்கிறேன் தப்பாமல் இருவர்க்கும்-நான் அனுபல்லவி கண்டனம் செய்யா விட்டால் கர்மம் எனச் சாரும்! (முதலில் ஒவ்வொருவராய், பிறகு எல்லோரும் ஒன்ருக கீழ்க்கண்ட பாட்டுகளைப் பாடுகின்றனர்.) ராகம்-நளினகாந்தி-தாளம்-ஆதி பல்லவி சந்தோஷம்-மகாராஜா மிக சந்தோஷம் மகாராஜா. அனுபல்லவி சன்யாசியைக் கொன்ற பாபம் சாற்றிடப் போமோ புவியில். ராகம்-முகாரி-தாளம்-ஆதி பல்லவி ஒரு பாபமு மறியா என்னே தண்டிப் பீராயின் உம்மை அனுபல்லவி பெரும் பாவம் சூழ்ந்திடும் பின்னும் யோசிப்பீரே.