பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 Łs). கொ. சங்கீதப் பயித்தியம் (அங்கம்-3 ஆஹா!-ஸ்வாமி பிழைத்தீர்களே!-நீங்கள் தேவ லோகப் போய் விட்டீர்களென்று அல்லவோ நினைத் தோம்! ஆம், அங்குதான் போய்ச் சேர்ந்தேன் - சற்று முன்பாக. அங்கே!-என் தாயாரைக் கண்டீர்களோ ? கண்டேன். அவர்கள் எனக்கு ஏதாவது சொல்லி யனுப்பினர் களோ ? அதைக் கூறத்தான் திரும்பி வந்தேன்-அவர்கள் இவ்வூரில் சிலகாலமாக பாடப்படும் அபஸ்வரமான ராகங்களையும், காலமில்லாத தாளங்களையும் கேட்டு, சில தினங்களாக தனக்கு தலைவலி உண்டான தாக வும், கித்திரையே யில்லா திருப்பதாயும், தெரிவிக்கச் சொன்னர்கள்; ஆகவே உடனே இந்த சங்கீதத்தை யெல்லாம் நிறுத்திவிடும்படியாக கட்டளையிடும்படி யாகவும் சொன்னர்கள். - ஸ்வாமி-அவர்கள் உத்திரவுபடியே!-மந்திரி இனி கம்மூரில் ஒருவரும் பாடவேண்டியதில்லை யென்று. உத்திரவிடு. - - சந்தோஷம்-கொத்தவால், இனி நம்மூரிலுள்ள ஒரு வரும் பாட வேண்டியதில்லை. - ஐயா! நீங்கள் எல்லோரும் இனி பாடவேண்டிய தில்லை. - சங். பர. அப்பா! - நாம் இனி ஒருவரும் பாடவேண்டிய தில்லை. கா. காங், அம்மா!-இனி, நாம் இந்தப்பாட்டைக் கேட்க வேண்டிய தில்லை! பரிவாரங்கள். அப்பா ஒழிந்தது இந்த சங்கீதத் தொல்லை 6ll, ஆயினும் மங்களம் மாத்திரம் பாடுவோம். - (பாடுகின்றனர்.) காட்சி முடிகிறது. - - سمسمممن يمسيسمى நாடகம் முற்றிற்று.