பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம்ாண்டவர் மீண்ட து (அங்கம்-1 இல்லே அண்ணு, எப்பவும் அண்ணுத்தெ சமாசாரம் மொதல்லே, தம்பி சமாசாரம் பின்னலே. சரிதாண்டா தம்பி, நீ ரொம்ப புத்திசாலிதான்-ே ஊட்டுலேயே இரு, நானு போய் ராஜாகிட்ட ே சொன்னமாதிரி சொல்லி நூறு பொன்னு முன்னே வாங்கிகினு வந்துடரேன். கொஞ்சம் இருங்க அண்ணு-எனக்கு இன்னொரு யுக்தி தோணுது-ராஜாவும் ராஜாத்தியும் தனித் தனியா யிருக்கர சமயம் பாத்து, நீங்க ராஜாகிட்ட போய், நானு சொன்னமாதிரி கேளுங்க-நானு ராஜாத்திகிட்டபோயி பொன்னு கேட்டு வாங்கி வந்துாடரேன். கல்லயுக்திதான் ஆல்ை-குட்டுடா அவனே! நீ என்ன மாடா நீ செத்து பூட்டே இண்ணு செலவுக்கு கேப்பே ? இல்லெ அண்ணு-இதுகூடவா உங்களுக்கு சொல்ல ணும் கானு ராஜாத்திகிட்ட நீங்க செத்து பூட்டைங்க. இண்னு சொல்லி பொன்னு கேட்டு வாங்கிவர்ரேன் ! அடே தம்பி! நீ தாண்டா கெட்டிக்காரன்! நீ என்னே குட்டு சொல்ரேன்-நானு பட்டுகிரேன். வேணும் அண்ணு, என்னண்ணுலும் நீங்கபெரியவங்க -சீக்கிரம் பொறப்படுங்க!-நீங்க அரண்மனைக்கு முன்புரமா ஜல்தியா போங்க, கானு பின்பக்கமா ராஜாத்தி இருக்கிற அந்தப்புரத்துக்கு போரேன். (போகிருர்கள்) காட்சி முடிகிறது. - - இரண்டாவது காட்சி இடம்-அரண்மனையில் ராஜாவின் அறை. பீமராஜன் வேலையாளுடன் பேசிக்கொண்டிருக்கிருர். ஏண்டா வீரபத்திரா, உங்களில் ஒரு கல்யாணம் பண் ணுவ தென்ருல் எவ்வளவு செலவு பிடிக்கும் ?