பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) மாண்டவர் மீண்டது 5 வி. 卤,

o கொறைஞ்ச பட்சம் 35 பொன்னவது பிடிக்குங்கஅப்படி யிருக்கும்போது, நமது அரண்மனை விதுரவு, கன், தன் கல்யாணத்திற்கு அதிகமாகக் கேட்கிருனே. தாராளமா-சம்பிரமாபண்ரதானு, 50 பொன்னுவது பிடிக்காதுங்களா ? அவன் நூறு பொன் வேண்டு மென்கிருனடா. மஹாராஜா அரண்மனையில் உத்யோகஸ்தனுயிருந்து, அந்த அந்தஸ்துக்கு தகுந்தாப் போலே செலவு பண் ணனும், இண்ணு கேட்கராப் போலே இருக்குது. அவன் நிரம்ப செலவாளி என்று நினைக்கிறேன். அது வாஸ்தவம் தானுங்க-அதிகமாகத்தான் செல வழிக்கிருன், கண்ணு மண்ணு தெரியாதே. ஆளுலும் சில விஷயங்களிலே மாத்திரம் சிக்கனமாகத் தான் இருக்கிருன், மஹாராஜா சொல்வது என்னமோ வாஸ்தவம், தன் சொந்த விஷயங்களிலே ரொம்ப சிக்கினம், ஒரு காசு செலவழிக்க மாட்டான்-ஆ | இதோ வர்ரானுங்க அழுதுகினே ! ஆனந்தன் அழுதுக்கொண்டேவந்து பீமராஜன் காலில் விழுகிருன், மஹாராஜா ? மஹாராஜா ! (அழுகிருன்) என்னடாப்பா என்ன சமாச்சாரம்? ஏன் அழுகிருய்? மஹாராஜா நானு என்ன சொல்லப்போரேங்கஎன் தம்பி-தம்பி ! (அழுகிருன்) என்ன உன் தம்பிக்கு ? (அழுதுக் கொண்டே பதினெட்டு வருஷமாக என் கண் ணெப் போல வளர்த்தேனுங்க! கூட பிறந்த தம்பி! r? - (தேம்பி அழுகிருன்) ஐயோ பாவம் ! ரொம்ப புத்திசாலிங்க ரொம்ப கெட்டிக்காரன் ? என் வார்த்தைக்கு ஒரு பேச்சு குறுக்க பேசமாட்டா