பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303 நா. பார்த்தசாரதி:

அந்த அனுதாபத்தை மேலும் வளர்க்க எண்ணித் திரு. துணிந்து தானே ஒருகாரியம் செய்தான். ஊர் கொந்தளிப் பான நிலையிலிருந்தபோது அவன் கலகம், சண்டை, வம்புகளுக்குப் புகழ் பெற்ற குப்பம் ஒன்றிலிருந்த அந்தக் சிறுவனின் பெற்றோரது குடிசையைத் தேடிச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி, அதைப் புகைப்படம் பிடித்த 'காளையை இழந்து கண்ணிர் வடிக்கும் கழகக் குடும்பம் பாரீர்-வேளை வரும் இதற்குப் பழிவாங்க' சன்பதுபோல்

திராவிட முழக்கத்தில் எழுத எண்ணினான் இயக்கத்தில் லர் அவனை எச்சரிக்கவும் செய்தார்கள். அந்தக் குப்பம் பப் பொல்லாதவர்கள் நிறைந்த இடம். இறந்த ன் பேற்றோர் நம் இங்க்கத்தில் ஈடுபாடு உள்ளவர் என்று தெளிவாகத் தெரிந்தாலொழிய அங்கே. போ:ை புகைப்படம் எடுப்பதும் சரியாயிராது" என்றார்கள். திரு அதைக் கேட்கத் தாராயில்லை. யாராயிருந்தா லென்ன? நாம போயிப் பண உதவி செய்து போட்டோப் பிடிச்சு நம்ம ஏடுகளில் போட்டுட்டா அப்புறம் தானே நம்மவர்கள் ஆயிடறாங்க’ என்று சமாதானம் சொல்லி விட்டுக் கிளம்பினான் திரு பணமும் அநுதாப உணர்ச்சி யுமே குப்பத்து மக்களை வசப்படுத்தித் தங்கள் பக்கம் ஈர்ப் பதற்குப் போதுமானவை என்று எண்ணினான் அவன் . பையன் குண்டடிபட்டு இறந்த சமயத்தில் அந்த பஸ் எரிப்பு முயற்சியில் ஈடுபட்ட தங்கள் இயக்க மாணவர்களை ஒவ்வொருவராக விசாரித்த ப்ோதுகூட அந்தச் சிறுவன் எப்படித் தங்கள் கூட்டத்துக்குள் கலந்தான் என்பதை அவர்களால் கூற முடியவில்லை. எப்படியோ பிணம் விழுந்து விட்டது. விழுந்த பிணத்தைத் தங்கள் இயக்கத் துக்குச் சாதகமாய்ப் பயன்படுத்தித் கொள்ள வாய்ப்பிருக் கிறது என்று திருமலை திட்டமிட்ட்ான். அவனுடைய நாடக மூளை பிரமாதமாகக் கற்பனை செய்து திட்ட மிட்டது. 'சிறுவர் பெரியவர் என்று பாராமல் ஈவ் இரக்க மற்று மக்களைக் கொன்று குவிக்கிறது அரசு’ என்பதாக ஒரு பொதுஜன அபிப்பிர்ாயத்தை உருவர்க்கும். முயற்சி