பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼盘每了 நா. பார்த்தசாரதி

இதையெல்லர்ம் வெளிப்படையாகவே எடுத்துப் பேசி அவள் திரும்பியதும் சண்டை போடலாமா அல்லது கமுக்க மாக வைத்திருந்து மற்ற ஏற்பாடுகளையும் பாதுகாப்புக் களையும் பக்காவாகச்செய்துகொள்ளலாமா என்று சிந்தித் தான். கமுக்கமாக இருப்பதே நல்லதென்று தோன்றியது. பங்களாவில் இப்போதிருக்கும் சகல வேலையாட்களையும் கணக்குத் தீர்த்து அனுப்பி விட்டு உடனே அந்த இடங் களில் தன் ஆட்களை நி ய மிப்பது என்ற முடிவுக்கு வந்தான் அவன். இது அவளை மற்ற வெளித் தொடர் புகளிலிருந்து பாதுகாக்கவும், ஒற்றறியவும் பயன்படும் என்பது அவன் நம்பிக்கையாயிருந்தது. கொலை நடந்த அன்று கேட்டில் காவலாளியாயிருந்த கூர்க்கா அவனா கவே வேலையை விட்டுவிட்டு நேபாளத்துக்குப் போய் விடப் போவதாகத் தெரிவித்தான். கூடவே கொஞ்சம் பணத்தைக் கொடுத்து அவனை அனுப்பி வைத்தான் திருமலை. மற்ற வேலைக்காரர்களுக்கும் கணக்குத் தீர்த்து ஒவ்வொரு நிமிஷமும் உள்ளே என்ன நடக்கிறது. யார் வரு கிறார்கள், போகிறார்களென்று தனக்குச் சொல்லக் கூடிய நம்பிக்கையான புதிய ஆட்களை நியமித்தும் முடித்தர் யிற்று. இனி அவனறியாமல் எந்தத் தகவலும் வெளியே போக முடியாது. உள்ளே வர முடியாது என்று ஆகியிருந் தது. சுற்றுப்பயணத்தைப் பாதியில் நிறுத்தி விட்டு இரண்டு நாளில் திரும்பல்ாம் ஒன்று வந்தவன் ப்த்துநாள். வரை திரும்ப முடியாமல் ஆகிவிட்ட்து.' . .

ஒரு வாரம் கழித்து அவள் ஹைதராபாத்திலிருந்து திரும்பி சென்ன்ை வந்தபோது பங்களாவில் இருந்த வாயிற்காஆலன் முதல் ச்மையூற்காரி வரை புதிதாயிருந்: தார்கள். 'இவள்தர்ன் எஜமானி-என்று அவள்ையே அவ்ர் களுக்கு அவுன் அறிமுகம் செய்து விைக்கவேண்டிய நிலை லிருந்தாள்_அவள் ஏற்கென்வே ஒரு விசுவாச்மான தெலுங்கு வேலுைக்காரி ஹைதராப்ாத் வந்து நடந்த வற்றை எல்லாம் சொல்லி விட்டுத்தான்"பேர்யிருந்தர்ள். தன் வீட்டிலேயே சகல வசதிகளுடனும் தான் சின்றவைக் கப்பட்டிருப்பது அவளுக்கு மெல்ல மெல்ல்ப் புரிந்தது. தன்