பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 நா. பார்த்தசாரதி

உடையார் அதற்குப் பதிலேபேசவில்லை. சிரித்தபடியே காலைப் பத்திரிகைகளை எல்லாம் எடுத்து வந்தவர்களி டமே மெல்ல் நீட்டினார். . .

தொழில் வளர்ச்சி அமைச்சருக்குச் சொந்த ஊர் வர வேற்பு அவரிடம் தோற்ற் ஜமீன்தாரே வரவேற்பை முன் நின்று நடத்தினார்'என்று ப்டங்களுடன் செய்திகள் வெளி ங்கி இருந்தன. சின்ன உடையூ சார்ந்திருந்த கட்சிப் பத்திரின் ஒன்று மட்டும், மந்திரியின் பண்பற்ற் பேச்சைக் கேட்டு முன்னர்ள் அமைச்சர் வெளிநடப்பு'- என்று வெளி விட்டிருந்தது. . . X- . . . .

அதே சமயத்தில் திருவின் கட்சியைச் சேர்ந்த இளை ஞர்கள், ஜமீன்தாருக்கு நல்ல சூடு கொடுத்தீங்க நேத்து உங்க பேச்சு டாப்பர்யிருந்துச்சி அண்ணே!' என்று அவ் னைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள் சின்ன உடை யாரை ஸ்திர்க்கும் அவனை தொம்பு சீவி விடுவது அவர் களுக்குச் சுலபமாயிருந்தது, சின்ன உடையாரோ தான் வெளிநடப்புச் செய்த்தன்கிநியூஸ் போட்டிருந்த தம் கட்சிப் பத்திரிகைக்கு 'நான் வெளிநடப்பு எதுவும் செய்யவில்லை தவிர்க்க முடியாத வேறு வேலையிருந்தத்ால் நானும் என் மனைவிiம் பர்திக்கூட்டத்தில் iெளியேற நேர்ந்தது' என்று விளக்கம் எழுதி அனுப்பிப் பிரசுரிக்கச் செய்தார்.

_ அந்த விளக்கத்தை அவர் எழுதி வெளியிட்டது வேண்டியவர்களுக்கும் அவர் கட்சிக்கிாரர்களுக்கும் பிடிக்க வில்லை. ஏன் இப்படி மறுத்தீங்க? வெளி நடப்பு"த லு போட்டிருந்த நியூஸ் சரிதானே?- என்று அவ்ர்கள்'சின்ன உடைய்னரிடம் கேட்டார்கள், அதற்கு அவர்

'நான் பதவியை இழந்திருக்கலாம். சொத்து சுகங் களை இழந்திருக்கலாம். ஆனால் பண்பாட்ட்ை இழந்து ட முடியாது அரண்மனை வாசலிலே வரவேற்புன்னு போட்டு நானே வெளிநடப்புச் செய்தேன்னும் நியூஸ் போட்ட ஒருத்தரைக் கூப்பிட்டு அவமானப் படுத்தின மாதிரியில்ல்ே ஆயிடும்?'-என்று அவர்களைப் பதிலுக் குக் கேட்டார். அவர்களால் பதில் ச்ொல்லமுடியவில்லை இத்தனை பண்புள்ளவர்கள் இந்நாட்டு அரசியலில் இனி மீண்டும்வென்று முன்னுக்கு வருவது முடில்ாத கரியம்ாயி ருக்குமோ என்கிற பயம்தான் அவர்களுக்கு அப்போது,