பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 14t.

'வாருங்கள்! மூவருமாகச் சீட்டாடலாம்'- என்று: தான் முத்லில் அழைத்தார், சிறிது நேரத்தில் விருந்து நடந்த தம் கெஸ்ட் ஹவுஸ் மர் டி. ஏ. சி. அற்ைiயில் அவர்கள் இருவரையும் மட்டும் தனியே விட்டு விட்டுத். தாண்டவராயன் எங்கோ மெல்லத் தலைமறைவாகி விட்டார். இப்படி ஆரம்பமான அந்தப்பழக்கம் தொடர்ந்து வாடிக்கையாகி விட்டது. த வி ர் க் க முடியாததாகியும். விட்டது. - - . .

'ரோஸி உங்களுக்கே ஃபைல்கள் பார்க்க, தப்பில்லர் மல் ஆங்கிலத்தில் ஒரு வரி, ரெண்டு வரி நோட் போட இதற்கெல்லாம். ரொம்ப உதவியிருப்பாள். கூட வைத் துக் கொள்ளுங்கள், விட்டு விடாதீர்கள். அவளுடைய சம்பளம் எல்லாம் நான் ப ர் த் து க் கொள்கிறேன். உங்களுக்கு ஒரு சிரம மும் இல்லை' என்றார் தாண்டவ 贯町山5ā。 - -

வாழ்வில் ஏற்கெனவே தனியாயிருந்த அவனுக்கு இப்படி ஒரு துணை வேண்டும என்றுதான் தோன்றி யிருந்தது. இப்போது தாண்டவசாயனே சொல்லியபின் அவ்னும் இசைந்து விட்டான். ஃ பல்கள் அவன் மாலை யிலும், இர்விலும் ரோஸியின் வீட்டில் இருக்கும்போது அங்கே கொண்டு வந்து வைக்கப்பட வேண்டும்ென்று ஏற். பாடாகியது. இந்த ஏற்பாட்டின் மூலம் தொழில் வளர்ச்சித். துறையே தாண்டவராயனின் கவனிப்பில் சிக்கியது. ரோஸி ஃபைல்களையும், திருவையும் சேர்த்தே கவனித். துக் கொண்டாள் திருவுக்கு அவனே_வேண்டிக் கொண்ட படி ஆங்கில மும் கற்பிக்கத் தொடங்கினாள். அவனுக்கு ஒத்து வரக்கூடிய ஓர் இளம் அதிகாரி காரியத்ரிசியாக், இருந்ததினால் ஃபைல்களைத் த, ண்டவராயனின் கெஸ்ட். ஹவுஸிற்கோ, ரோஸியின் வீட்டிற்கோ, எங்கு வேண்டு. மானாலும் அனுப்பத் தயாராயிருந்தார். மந்திரியின் மான வனைப் போல அடக்க ஒடுக்கமாக அவர் நடந்து கொண். டாரே ஒழிய மந்திரிக்கு வழிகாட்டிச் சர்க்கார்ை இயக்கிக் செல்ல வேண்டிய பொறுப்புள்ள அதிகாரியாக நடந்து, கொள்ளவில்லை. கட்சியில் திருவின் செல்வாக்கையும், வலிமையையும் புரிந்து கொண்டிருந்த மூலவர்கள் இது: பற்றி லேசாக ஏனேர்தானோ என்று எச்சரித்தார்களே. ஒழிய வற்புறுத்திக் கண்டிக்கவில்லை. முதல்வ்ர் இது.