பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 153

அவர்கள் அதைச் செய்திருந்த சாமர்த்தியத்தால் இதுவரை எதுவும் வெளியாகவில்லை. ஓரிரு நாட்க்ளில் வெளியாகலாம் மேற்கொண்டு சில தினங்கள் தொடர்ந்து தாமதமும் ஆகலாம் என்று தோன்றியது.

மகனைக் கொன்றிருப்பார்கள் என்றெண்ணியதுமே மறுபடி அவனுக்கு மயக்கம் போட்டுவிட்டது. இப்போது டாக்டர்களுக்கே புரிந்துக் கொள்ள முடியாத மர்மமா யிருந்தான். •

மந்திரிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று டாக்டர் புரிந்து கொண்டிருந்த திொழிலதிபர் தாண்டவிராயனிட மும், ரோஸியிடமும், கன்னிையனிடமும் மட்டும், ஏதோ பெரிய அதிர்ச்சி மூளையையும் இதயத்தையும் தாக்கிப் பாதிச்சிருக்கு இப்ப இவரிடமிருந்தே அது என்னன்னு, தெரிஞ்சிக்கவும் முடியாது. பார்க்கலாம். உங்களுக்கு ஏதா வது தெரியுமானா மறைக்காம உடனே எங்கிட்ட்ச் சொல் லுங்க'-என்றார். உண்மையில் அவர்களுக்கு எதுவுமே தெரிந்திருக்க வில்லை. திடச்சித்தமும் எதற்கும் கல்ங்க்_த வைராக்கிய முரண்டும் உள்ள திருவின் 'மனத்தை பாதிக் கும் நிகழ்ச்சி எதுவும் தன் வாழ்விலோ, பொதுவர் ழ் விலேறு நடந்திருக்க முடியாது' என்று அவர்கள் உறுதியாக நம்பி னார்கள் வழக்கம் போல் திருவின் நிலைபற்றிப் பத்திரி கைகளில் எதுவும் வந்து விடாமலிருக்க எச்சரிக்கை எடுத் துக் கொண்ட்ான் கன்னையன். ஏதோ விரக்தியடைந்த வன்போல உணவு உண்ண மறுத்தான் திரு. டிருந்து சாப்பிடுவதிலும், சிகிச்சை பெறுவதிலும் கூட்ச் சிறிதும், சிரத்தை கர்ண்பிக்க ல்லை. அவன். தொழிலதிபர் தான் டவராயனும், ரோஸியும் இரவு பத்தும்ணிக்கு மேல் அவனைச் சந்திக்க வந்த போது தற்செய்லாக அவனுக்கு நினைவு வந்தது. ஆனால் அவன் அவர்கள் இருவரையும் வாயில் வந்தபடித் திட்டி வெளியேறச் சொல்லிக் கூப்பாடு போட்டான். நான் பர்வி படுபாதகன்’ என்று திரும்பத் திரும்ப அவன் என் தன்னையே குற்றம் சாட்டிக் கொண்டு கண்ணிருக்குகிறான். என்பது ட்ாக்டர்களுக்கே புரியாத மர்மமாயிருந்தது. எந்த நிகழ்ச்சியானது அவனை இப்படிப் பாதித்து அதிர்ச்சியடையச் செய்திருக்க வேண்டுமென்று அவர்களால் அந்த விநாடிவரை அநுமானிக்க முடியாமல் இருந்தது. அவ்ன்னிடமே பேச்சுக் கெடுத்து அறியவும் இழ ல்ாதபடி அவன் நிலைமை மிகவும் மோசம்ாயிருந்தது. சித்