பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கணல் 6钰·

இழுப்புக்கு வருவார். தேடிப் போய்க் கற்க அவசியமில் லாமலே வந்து சொல்லிக் கொடுத்து விட்டுக் கொடுத்த பணத்தை மரியாதையாக வாங்கிப் போவார். பணிவாக வும் இங்கிதமாகவும் நடந்து கொள்வார்.

உள்பட்டண விரோதியான அவனுக்கு உடையார் சொல்லிக் கொடுக்க மாட்டார். தேடி வந்து கும்பிட்டுக் காலில் விழுந்தாலொழியத் தேவர் அவனைப் பொருட் படுத்தவே மாட்டார். சுயமரியாதைக்கு இழுக்கு இல்லா மல் சர்மாவிடம் தான் கற்க முடியுமென்று திருமலைக்குத் தோன்றியது. ஓர் ஆளிடம் சொல்லிச் சர்மாவைக் கூப்பிட்

டனுப்பினான். சர்மா உடனே ஒடோடி வந்தார்.

என்ன கூப்பிட்டனுப்பிச்சேள மே?” ஆமா...இருங்க... பேசலாம்...'

உங்களுக்கு இப்ப வேலை ஜாஸ்தின்னா அப்பு:தமா வேனா வந்து பார்க்கறேனே? நிறையப்பேர் தலைவரைப் பார்க்கணும்னு இங்கே வெளியிலே காத்திண்டிருக் காளே...?’ r ४.

உங்ககிட்டக் கொஞ்சம் தனியாப் பேசனும்.எல்லா ரையும் இன்னொரு நாள் வரச்சொல்லி அனுப்பிடறேன்"

உங்க இஷ்டம்.’’

திருமலை ஒரு தொண்டனைக் கூப்பிட்டு, இந்தா, அந்த ஆளுங்களை எல்லாம் இன்னொரு நாள் வரச் சொல்லித் திருப்பி அனுப்பு. உள்ளார யாரையும் விட்டு றாதே...நான் இவருகிட்டத் தனிய ர் க க் கொஞ்சம் பேசனும்.’’ w- . . . .

சரிங்க...'

அவன் போனதும் கதவை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டபின் திருமலை அவரிடம் தயங்கித் தயங்கித் தன்