பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கல்ை 81.

செய்திகள்ைப் புறக்கணித்த போது திராவிட இயக்கத் தினச்ரிகள் உள்ளுர் மொழி இனச்செய்திகளுக்கு முக்கியத் துவம் அளித்துக் கவர்ச்சி பெற ஆரம்பித்தன. மற்றவர் களைவிட வீச்சு நிறைந்த போர்க் குணமுள்ள துள்ளு தமிழ் நடை வேறு இவர்களைத் தனித்தன்மையுள்ளவர் களாக மக்களிடையே எடுத்துக் காட்டியது. திர்ாவிட முழக்கமும் அப்படி நடைக்குப் பேர் பெற்றிருந்தது. அதில் அதிரடி என்ற பகுதியைத் திரு” என்ற பெயரில் அவன் எழுதி வந்தான். முதல் இதழின் முதல் அதிரடி'யில் "எழிலிருப்பு மாஜி ராஜாவின் ஏர்க்கண்டிஷன் சோஷ லிலம்’- என்ற தலைப்பில் கிருஷ்ணராஜனைப் பிடிபிடி என்று பிடித்திருந்தான், இயக்கத் தொடண்டர்கள் மத்தி யில் அதிரடி பகுதி மிகவும் விரைவிலேயே பிரபலமாகி விட்டது. பெரியவ்ர்கள், சிறியவர்கள் என்று பாராமல் இயக்கத்துக்கு எதிரான எல்லோரையுல் தாக்கினான் அவன். ஆட்சியிலிருந்த தாங்கிரஸ் மந்திரிகள் தான் அவு

ன்து முதல் இலக்கர்விருந்தனர். அவர்களே விமர்சனத்துக் காளாயினர். -

1937-ஆம் ஆண்டில் நடைபெற்ற திருச்சிராப்பள்ளி மாநில மகரிநாட்டில் இயக்கப் போக்கில் சில மாறுதல்கள் தென்பட்டன், ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டும் எதிர்ப் பது தங்கள் ந்ோக்கமில்லை என்றும், அந்த இனத்தின் தன்மைகளையே -தாங்கள் எதிர்ப்பதாகவும் தீர்ம்ர்னம் நிறைவேறியது. இயக்கம் தேர்தல்களில் ஈடுபட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது. -

தன்னுடைய ஜன்டி வைரி என்ற முறையிலும், காங் கிரஸ் அமைச்சரன்வயில் ஒர் ஆள் என்ற முறையிலும் சின்னக் கிருஷ்ணராஜனைத் திருமலை விடாமல் தாக்கி எழுதியும் ஆங்ர் ஆதிலுக்கு இதுவும் செய்யவில்லை. ஆன்ால் எல்லோரும்ே ஆப்படிப் ப்ெருந்தன்மையாயிருந் தார்கள் என்று சொல்லிவிட முடியாது. எதிர் முனையிலும் காரசாரமான அரசியல் ஏடுகள் தோன்றியிருந்தன. அவ னையும் அவன் இயக்கத்தைச் சேர்ந்தவ்ர்கன்ஸ்யும் சர்டு சாடென்று பதிலுக்குச் சாடின. அகப்பட்டால் அவமானப் வடுத்துவதற்குக் கூட்க் காத்திருந்தன. ஆட்சியிலிருந்தவர்