பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நா. பார்த்தசாதி

ருப்பாரு’’-என்றான் திருமலை. தனது எதிரி பெருந் தன்மையாக நடந்து கொண்டிருக்க முடியும் என்பன்த அவன் நம்பவோ ஒப்புக் கொள்ள்வோ சிறிதும் தயாரா வில்லை. உலகில் எல்லாமே வஞ்சம், சூது, சூழ்ச்சி ஆகிய அடிப்படைகளில்தான் திட்டமிடப்பட்டிருக்கி முடியும் என்று அவன் நம்பினான். தன்னையும் த்ன்னைச் சிற்றியி ருப்பவர்களையும் வைத்தே மற்றவர்களையும், மற்றவற் ன்றயும் கணித்தான் அவ்ன், தன் எதிரி நல்லவனாக இருக்கமுடியாது, கூடாது என்பது அவனது தீர்மானமான எண்ணம்ரியிருந்தது. "உள்ப்ட்டணத்துக்குப் போயி யாருக்கும் தெரிய்ாமக் காதும் காதும் வ்ச்சாப்பிலே அவிருத்கு ஒரு வார்த்தை நன்றி சொல்லிட்டுப்பேர்யிட லாங்க்-என்று உதவியாளர் கன்னையா கூறிய யோச னையைத் திரும்லை ஏற்கவில்லை. * , * நீ சும்மாயிரு உனக்கு _ இந்த உள்பட்டனத்துக் காரணுவளைப் பத்தித் தெரிவிர்து கடைஞ்செடுத்த அயோக்கியனுவ, ச்ோழியன் குடுமி சும்மா ஆடாது. 'அதிரடி யிலே விடாம இவனுகளைத் தாக்கி எழுதிறே எல்லே. பேரம்_பேசி அதை நிான் எழுத விடாமப் பண்ற துக்கு இப்போ இப்படி அடிப் போடறாங்க-’

'அப்பிடித் தோணலிங்க... நிஜமாகவே நல்லெண்ணத் prಘೀ ಫ್ಟಿ #ು. 夺:爵蚤 சஞ்சீவி மாதிரி மினிஸ்டர் மட்டும் அந்த நேரத்துக்கு வரல் ல்ேன்னா...காலம்பூரப் பேப்பருங்களிலே எல்லாம் தாறு மாறா நியூஸ் வந்திருக்கும்." , * "கன்னையா! நீ சும்மாயிரு. இது அரசியல். உனக் குப் புரியாது' என்று ஒரே வாக்கியத்தில் அவன் வரியை அட்ைத்துவிட்டான் திருமலை. அரசியல் வாதியாயிருந் தால் ஒரு சரியான விஷ்யத்தைக் கூடத் தவறாகத்தரின் புரிந்துகொள்ள வேண்டும் பேர்லிருக்கிற்து’’ என்று ன்ரிச்ச லோடு தனக்குள் முணுமுணுத்தபடி சும்மாயிருந்து விட் டான் கன்னையா. 'கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக் கனே' என்ற பழைய பாட்டுத்தரின் கன்னையாவுக் நினைவு வந்தது."எங்களுக்குள்ளார இருக்கிற விசேர்தம் ரொம்படிப்! உனக்குப் புரியாது கன்ன்ைய்ா! நான் உள் பட்டணத்திலே அரண்மனைக்குள்ளே நுழைஞ்சாலே என்னைத் தீர்த்துக்கட்டிடுவாங்க-என்று திரும்ன்ல மறு :படியும் வ்ற்புறுத்தி செர்ன்னான். இறுதி வர்ை தனக்கும்