பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 97

இன்று அவனுக்குப் புரிந்தது. இந்த விவகாரம் அவன் பெயரைப் போதும்ான அளவு கெடுத்து விட்டது. கொஞ்ச நாளைக்குத்தான். பிறகு மக்களும் இதை எல்லாம் மேறந்து விட்டார்கள். அவனும் மறந்துவிட்டான். அவனை ஒர் அங்கமாகக் கொண்டிருந்த இயக்கம் இம்ம்ாதிரிச் சறுக்கல்களையும், வழுக்கல்களையும் என்றும்ே பெர்ருட் படுத்தியதில்லை. மக்களின் மறதின்ய நம்பித்தான் பில்ர் அரசியல் நடத்தினார்கள். தேர்தல்களுக்கு நின்றார்கள். வெற்றி பெற்றார்கள் இயக்கங்கள்ை நடத்தினார்கள். பேர் புகழ் எல்லாம் பெற்றார்கள், சட்டம்ன்றத் தேர்தல் களில் தளர்வுற்றிருந்த அவன் கட்சி-நகரவை பஞ்சா

யத்துத் தேர்தல்களில் முழுமூச்சுடன் இறங்கியது. ப்ொது

வாக் நாட்டில் அகவிலைக்ள் ஏறியிருந்தன. நல்ல அரிசி

கிடைக்கவில்லை. ரேஷன் வேறு, அரிசிவிலை பலமடங்கு

ஏறியிருந்தது. உடையார் அண்ணாச்சி... உளுந்துவில்ை

என்னாச்சு என்பது போன்ற கோ ஷ் ங் களை

எதுகை மோனையோடு இயக்கத்துக்கு அவன்

எழுதிக் கொடுத்தான். நகரவைத்தேர்தல்கள் நடை

ப்ெற்றன. அதிசயப்படத்த்க்க அளவில் அவர்களின்

வெற்றி இருந்தது. யாருமே எதிர்பார்க்கவில்லை.

சென்னை Tம்ாநகராட்சியை அவர்கள். பிடித்தார்

கள். வேறு பல நகர சபைகள், பஞ்சாயத்துக்களையும் அவர்கள் கைப்பற்றியிருந்தார்கள். மக்கள் தங்கள் பக்கம் .திரும்பியிருக்கிறார்கள் என்பதற்கான அடையாளம் 'iெளிப்பன்டயாகவே தெரி யத் தொடங்கியிருந்தது.

கையில் பத்திரிகையும், பை யி ல் ப்ன வசதியுமுள்ள அவனுக்கு இயக்கத்தில் எப்போதும் போல் தனிச் செல்

வாக்கு இருந்தது. பொதுவாக ஒருவருடைய அறுபதா

வது ஆண்டைத் தான் தொண்டாடுவார்கள். திரு

மன்லக்கே ஐம்பதாண்டு நிறைந்ததையே ப்ொது

வாழ்வுச் செம்ம்லுக்குப் பெர்ன் விழா'- என்று கொன்

டாடினார்கள், ஆன்ரப் பவுனில் ஒரு மோதிரம்-கட்சிச் _சின்னத்தோடு பேரறிஞர் பெருந்தகையாக அவ்ன் வனங்

கிய இதய தெய்வமான அண்ணனே அவனுக்கு மேடை யில் அணிவித்தார். 'சொற்பொழிவுத் தென்றல். என் :னருமை இளவல்_ திரை வசனத் திறனாளர், இயக்கத்

தள்பதி இன்று ப்ொன்விழாக் காண்கிறார். மணிவிழா நாளைக் காண்பார்'-என அண்ணன் பாராட்டுரைகள்ைப்

பேகர்ந்து அவனைப் புகழ்ந்தார்.