பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ oசலலையா §3- 117 அபிப்பிராயப்படி, ஒடிக் கொண்டிருக்கும் தள ஒட்டக்காரர் ஒருவர் தடுத்தாடுபவருக்கு இடையூறு விளைவிக்கிறார் என்றால், பந்தடி ஆட்டக்காரர் ஆட்டம் இழக்கிறார். அத்துடன் அல்லாமல், அவர் இழைத்த தவறினை சுட்டிக்காட்டித் தடுத்தாடிய ஒட்டக்காரரும் ஆட்டமிழக்கிறார். 8. பந்தெறியும் விதிமுறைகள் (Pitching Regulations) 1. பந்தெறியத் தொடங்குவதற்கு முன் 1. பந்தெறிய வருகிற ஆட்டக்காரர், முதலில் பந்தெறிபவர் கட்டத்திற்குள் வந்து இரண்டு கால்களும் தரையில் நன்றாகப் பதிந்திருக்குமாறு நின்று கொள்ள வேண்டும். 2. பந்தெறிவதற்கு முன், பந்தெறிபவர் தனது இரண்டு தோள்களில் ஒன்று இரண்டாம் தளத்திற்கும், மற்றொன்று மூன்றாம் தளத்தினை நோக்கியிருப்பது போலவும் வைத்து, பந்தடிப்பவரை நோக்கி முதலில் அசையாமல் நின்று, இரண்டு கைகளாலும் பந்தைப் பிடித்து (தன் உடலுக்கு) தனக்கு முன்பாக வைத்துக் கொண்டிருக்க வேண்டும். 3. பிறகு, பந்தை ஒரு கையில் எடுத்து எறிவதற்காகக் கொண்டு செல்வதற்கு முன், ஒரு வினாடி நேரமாவது முன்கூறிய முறையில் நிலையாக நிற்க வேண்டும். அவ்வாறு நிற்பது 20 வினாடிகளுக்கு மேலும் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 4. பந்தைப் பிடிப்பவர் (Catcher) பந்தைப் பிடிக்காடுவகம்கக் «ΗΚ ΙΙ Ι ΠΤΠΤΠΓΑΕ, இாக்கம் வாை.