பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா థ్రి 127 இவ்வாறு சரியான முறையில் தளத்தினைத் தொடாதவர் ஆட்டமிழப்பதனால் அவர் மூன்றாவது ஆட்டமிழக்கும் ஆளாக (Third Out) இருந்தால், அவரைத் தொடர்ந்து ஓடி வரும் ஒட்டக்காரர் ஒட்டம் (Run) எடுக்க முடியாது. 8. தளத்தை மிதிக்காமல் ஒடிச் சென்ற ஒரு ஒட்டக்காரர் அல்லது தவறான முறையுடன் தளத்தை விட்டு நீங்கிச் சென்ற ஒரு ஒட்டக்காரர், தன் தளத்திற்கு அடுத்த ஒட்டக்காரர் வந்து சேர்ந்துவிட்டால், அந்தத் தளத்திற்கு மீண்டும் இவர்திரும்பிப்போய் சேர முடியாது. பந்து நிலைப் பந்தாகிவிடுகிற பொழுது, தான் தொடத்தவறிய தளத்தினை எந்த ஒட்டக்காரரும் திரும்பி வந்து தொட முடியாது. அல்லது, தன் தளத்தை விட்டு நீங்கி, தான் தொடத் தவறிய தளத்திற்கு அடுத்த தளம் நோக்கி முன்னேறிச் சென்றவர் அல்லது தன்தளம் விட்டு நீங்கிச் சென்றவர் தான் விட்ட தளத்தைத் தொட முடியாது. 9. தவறான முறையிலே ஒருமுறை தன்னுடைய தளத்தினை விட்டு விட்டு நீங்கிச் சென்ற அல்லது தொடாமல் தவறவிட்ட தளத்தினை ஒரு ஒட்டக்காரர் திரும்பி வந்து தொட முடியாது. 2. பந்தடிக்கும் ஆட்டக்காரர் தள ஓட்டக்காரர் ஆவது எப்பொழுது? 1. விதிமுறைகளுக்கேற்ப எறியப்பட்டு வரும் சரியான பந்தை சரியாக அடித்துவிட்டால். 2. ஏற்கெனவே இரண்டு ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்திருக்காத நிலையில் முதல் தளத்தில் யாரும் இல்லாமல் காலியாக இருக்கம் பொமக அல்லது