பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


134 હોન્ડે மென் பந்தாட்டம் இடத்தை தாண்டியோ போனால், அடித்தவர் ஒரு முழு ஒட்டம் எடுக்க தகுதியானவராவார். ஆனால் வேலியோ, பார்வையாளர் நிற்குமிடமோ 225 அடிக்கும் குறைவான தூரத்திற்குள் இருந்தால், இரண்டு தளங்கள் மட்டுமே ஒடலாம். அடித்தவர் சரியான முறையில் தான் ஒட வேண்டும். இந்தக் குறைவானதுரம் நடுவருக்கு சரியாக தெரியும்படி செய்ய வேண்டும். - 2. சரியான பந்து, வேலியைத் தாண்டி உருண்டோ அல்லது குதித்து மேலேயோ, அடியிலோ தடைகளைத் தாண்டிச் சென்றால், தண்டனை: பந்து நிலைப்பந்தாகிவிடும். தள ஒட்டக்காரர்கள் தாங்கள் நிற்கும் இடத்திலிருந்து இரண்டு தளங்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 3. வீசிய பந்தோ அல்லது எறிந்த பந்தோ நடுவரையோ அல்லது அவருடைய உடையையோ தொட்டால். தண்டனை: பந்து விளையாட்டிலிருக்கும். தள ஒட்டக்காரர்கள் ஒரு தளம் வரையிலும் செல்லக்கூடிய விதிக்குட்பட்டு ஒடலாம். 7. தளம் நோக்கித் திரும்பி வருதல் ஒரு தள ஒட்டக்காரர் திரும்பவும் தன் தளத்திற்கு வரவேண்டும் என்பது கீழ்க்காணும் சமயங்களில் தீர்மானிக்கப்படுகிறது. 1. தவறான பந்தை தவறான முறையில் பிடித்ததாக நடுவர் கூறினால்; 2. தவறாக அடிக்கப்பட்டப் பந்து என்று நடுவர் கூறினால்;