பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


*RS– -m mrmr * - محتمتة ------ 8. அடித்தாடுபவர்கள், தள ஓட்டக்காரர்கள் ஆட்டமிழக்கும் சூழ்நிலை அடித்தாடுபவர், தள ஓட்டக்காரர்கள் கீழ்க்கானும் சூழ்நிலைகளில், வெளியேற்றப்படுவார்கள் (Out). 1. மூன்றாவது அடியை பிடிப்பவர் தவறவிட்ட பின்பு, பந்தை வைத்துக் கொண்டு தடுத்தாடுபவரில் ஒருவர் அடித்தாடுபவரை முதல்தளத்திற்குச் செல்லு முன் தொட்டால்; 2. மூன்றாவது அடியை பிடிக்காமல் தவற விட்ட பின்னர், அந்தப் பந்தை முதல் தளத்தில் தடுத்தாடுபவர் அடித்தவர் வந்து சேருவதற்கு முன் பந்தை அந்தத் தளத்தில் வைத்துவிட்டால்; 3. சரியாக அடிக்கப்பட்டப் பந்தைக் கொண்டு, அடித்தவர் முதல் தளம் அடைவதற்கு முன்னே தொடப்பட்டால்; 4. சரியாக அடிக்கப்பட்டப் பந்தை தள ஒட்டக்காரர் கையில் வைத்துக்கொண்டு முதல் தளத்தை அடித்தாடுபவர் வருமுன் தொட்டால்; 5. அடிபட்டு பறக்கும் பந்தானது தரையிலோ அல்லது மற்ற பொருளின் மீதோ படுவதற்கு முன் தடுத்தாடுபவர் பிடித்துவிட்டால்; தண்டனை: பந்து ஆட்டத்திலிருக்கும், அடித்தவரான தள ஓட்டக்காரர் வெளியேற்றப்படுவார். 6. அடித்தவர் மூன்றடி தூர எல்லைக் கோட்டைத் தாண்டி அப்பால் ஓடினால், அப்படி ஒடும்போது தடுத்தாடுபவருக்குத் தடையாகக் குறுக்கிட்டால்.