பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா ఖ్పే 139 10. சரியாக அடிக்கப்பட்டப் பந்தானது தடுத்தாடுபவர் தொடுமுன்போ அல்லது அவர்களைத் தாண்டும் முன்போ தளத்திற்கு அப்பால் நிற்கும் தள ஒட்டக்காரர் மேல் பட்டால்; 11. உள்ளே நின்று தடுத்தாடுபவர் தவறவிட்டப் பந்தை, வேண்டுமென்றே உதைத்துத் தள்ளினால்; 12. தள ஒட்டக்காரர் மூன்றாம் தளத்திலிருக்கும் போது அடித்தாடுபவர் பந்தடித்தாடும் தள இடத்தின் (Home plate) விளையாட்டில் குறுக்கிட்டால், அம்முறையில் இரண்டு பேருக்கும் குறைவாக ஆட்டக்காரர் வெளியேற்றப்பட்டிருந்தால்; 13. தள ஒட்டக்காரரை தளத்திற்குத் திரும்பும்போது அல்லது அதை விட்டு ஒடும்போது பயிற்சியாளர் (Coach) அவரைத் தொட்டோ, பிடித்தோ உதவியதாக நடுவர் நினைத்தால்; 14. அடித்த அல்லது வீசிய பந்தை எடுக்க ஒடுகின்ற தடுத்தாடுபவரின் ஆட்டத்திற்குக் குறுக்கே தடையாக, மூன்றாம் தளத்தினருகில் நிற்கும் பயிற்சியாளர் பந்தடித்தாடும் தளத்தை நோக்கி ஓடிப்போனால், மூன்றாம் தளத்திற்கு அருகில் நிற்கும் தள ஓட்டக்காரர் வெளியேற்றப்படுவார். 15. ஒரு தள ஒட்டக்காரர் முன்னேறும் தளத்திற்கு அருகிலோ அல்லது சுற்றியோ அடித்தாடும் குழுவைச் சர்ந்தவர்கள் கூட்டமாக கூடித் தடுத்தாடுபவர்களுக்குக் இழப்பத்தை உண்டாக்கினால்; 16. தள ஓட்டக்காரர் (தலைகீழாக) அதாவது மூன்றாம் தளத்திலிருந்து 2-ம் தளம் நோக்கி என்பதாக இளங்கAைA-ல. s?.. ، ے ہ ، حسہxrrr ٦؟ے •