பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா స్క్లోప్తా 141 2. தடுத்தாடுபவர் கையில் பந்தில்லாமல் நிற்கும் போது, தள ஒட்டக்காரர் ஒடும் பாதையில், ஒடும் பாதையை விட்டு அப்பால் ஓடினால்; 3. தடுத்தாடுபவர்கள் பந்தைத் தடுக்கும் முயற்சியில் ஒருவருக்கு மேலே பலராக ஈடுபட்டிருக்கும்போது ஒடுபவர் அங்கிருப்பவரின் மேல் மோதிக் கொண்டால், மோதிக்கொண்ட தடுத்தாடுபவர் பந்தைத் தடுக்கும் சாதகமான நிலையில் இல்லையென்று நடுவர் நினைத்தால்; 4. ஆடுகளத்தின் உள்ளிருந்து ஆடும் உள்ளாட்டக் காரரைத் தாண்டி வந்து பந்து தள ஒட்டக்காரரின் மேல் பட்டுப் போகும்போது, வேறு யாரும் அதைத் தடுக்க முடியாது என்று நடுவர் தீர்மானித்தால்; 5. தடுத்தாடுபவர் கையில் சரியாக பிடிக்காத பந்தினால் தள ஒட்டக்காரரைத் தொட்டால்; 6. தடுத்தாடும் குழுவைச் சார்ந்தவர்கள் அடுத்த பந்து எறியும் முறைக்கு முன், முறையிட்டு நடுவரின் முடிவைக் கோராததால், 7. தள ஒட்டக்காரர் முதல் தளத்தைத் தொட்டுத் தாண்டி ஓடிவிட்டு பின் மீண்டும் முதல் தளத்திற்கே திரும்பி வரும்போது: 8. தள ஒட்டக்காரர் தளத்திற்கு திரும்ப வரும் வரை நேரம் கொடுக்காமல் அடுத்த பந்தை எறிந்தால், தள ஒட்டக்காரர் வெளியேற்றப்படாமல் அவர் அடுத்த சீளத்திற்கு முன்னேற அனுமதிக்கப்படுவார். 2. ஒடுபவர் ஒருவர் தளம் நோக்கி முன்னேற *திரம்பித்த பின்னர் அவர் ஒட்டத்தை, எறிபவர் பந்தை