பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


144 స్క్లోప్తా மென் பந்தாட்டம் 5. அடித்தாடும் குழுவினர், தடுத்தாடும் குழுவுக்கு இடையூறு செய்யும்போது; 6. தடுத்தாடுபவர் தவறவிட்டப் பந்தை ஒட்டக்காரர் காலால் வேண்டுமென்றே உதைத்தால்; 7. தள ஒட்டக்காரர் மூன்றாம் தளத்தைச் சுற்றியுள்ள ஆடுமிடத்தில் அடித்தாடுபவர் தடை செய்தால், அதாவது இரண்டு பேருக்கும் குறைவாக வெளியேற்றப் பட்டிருக்கும்போது (Out); 8. தடுக்கப்பட்ட பந்து (Block Ball) என்று அறிவிக்கப்பட்ட போது; 9. அபாயப் பந்தெறி (Wild Pitch) அல்லது பிடிப்பவரைக் கடந்து சென்ற பந்தானது பின்தடுப்புக்கு கீழ் அல்லது மேலே தாண்டி சென்றுவிட்ட பொழுது; 10. வீண் எறியாக வீசிய பந்தானது தவறான எல்லைக்குள் 25 அடிக்குக் குறைவான தூரத்தில் யாராலும் அல்லது ஏதாவது ஒரு பொருளாலும் தடுக்கப்பட்டால்; 11. குறிப்பிட்ட ஆடுகள எல்லையைத் தாண்டி தவறான பகுதிக்குப் போகும் பந்தை விளையாட வாய்ப்பில்லாதபோது; 12. (ஒய்வு) நேரம் குறிப்பிட்டபோது; 13. தடுத்தாடுபவர் தள ஓட்டக்காரரின் குறுக்கே செல்லும்போது; 14. பந்தடித்தாடும் தளத்தில் நிற்கும்போது தானே அடித்த பந்தானது அடித்தாடும் அவரது உடல் உடையான எந்தப் பகுதியின் மேல் பட்டாலும் இரண் முறை அடித்ததற்கும் குறைவாக இருக்கும் போது;