பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா హ్రీ 145 15. ஒரு தள ஒட்டக்காரர் தலைகீழாக, அதாவது முன்னும் பின்னுமாக (Reverse) தளங்களுக்கிடையில் தடுத்தாடுபவரைக் குழப்பவோ அல்லது ஒட்டத்தில் ஒரு திருப்பத்தை உண்டாக்குவதற்காகவோ ஒடிப்போகும் போது: 16. தள நடுவர் உடலோ அல்லது அவரது உடையோ பிடித்தாடுபவர் பந்து வீசுவதை, தடை செய்யும்போது; 17. வீசிய பந்து அடித்தாடுபவரின் மேல் பட்டால்; 18. ஒடுபவரை பிடித்து அல்லது தொட்டு, நிற்கும் தளத்தை விட்டு வெளியேறுமாறு பயிற்சியாளர் உதவியதாகவோ, அல்லது மூன்றாவது தளத்தை ஒட்டியோ, அல்லது அக்கோட்டை ஒட்டியோ தளத்தை நோக்கி ஒடியோ, பந்தைப் பிடித்தாடுபவரின் ஆட்டத்திற்கு இடையூறு விளைவிப்பதாகவோ நடுவர் தீர்மானித்தால்; 19. அடித்தாடுபவரின் அணியைச் சேர்ந்தவர்களில் ஒரு வீரர் அல்லது அதற்கும் மேற்கொண்டு பலர் சேர்ந்து நின்று கொண்டு, தள ஒட்டக்காரர் முன்னேறும்போது தடுத்தாடுபவர்களுக்குக் குழப்பம் உண்டாக்கினாலும் அல்லது ஆட்டத்திற்கு இடையூறு உண்டாக்கினாலும்; 20. தள ஒட்டக்காரர் சரியான பந்து வீசியெறியும் முன்பாக தளத்திற்கு வெளியே நிற்கும் போது; பிரிவு 2: பந்து கீழ்க்கண்ட சந்தர்ப்பங்களில் obt-L-ššab Qoşägib; (The Ball is in Play) 1. அடித்தாடுபவருக்கு மேல் பந்து எறிந்தாடுகிற போது நான்காவது பந்து என்று நடுவர் கூறியதும்,