பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா Sဲ- 147 12. சரியான பந்து முறையாக அடிக்கப்படுகிற பொழுது; 13. பந்து விளையாட்டிலிருக்கும் போது தள ஒட்டக்காரர் திரும்பவும் பின்னோக்கி ஒடும் கட்டாய நிலையேற்கிற பொழுது; 14. ஒரு தள ஒட்டக்காரர் தன் தளத்தைத் தொட்டு வெளியேற்றப்படுமுன் சென்று தொடப்படுகிற பொழுது: 15. தள ஒட்டக்காரர்கள் முன்னேறிக் கொண் டிருக்கும் போது தளங்கள் இடத்தை விட்டு நகர்த்தப்படுகிறபோது; 16. தள ஒட்டக்காரர் செல்லும் பாதையிலிருந்து மூன்று அடிக்கு அப்பால் தடுத்தாடுபவர் வந்து பந்தால் தொடாமலிருக்கும் பொருட்டு நகர்ந்து ஒடும் பொழுது; 17. தள ஓட்டக்காரர் தொட்டோ அல்லது கட்டாயமாகவோ வெளியேற்றப்படுகிற பொழுது; 18. விளையாட்டானது சற்று நேரம் தடை செய்யப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்படும்போது, தள ஒட்டக்காரர் தன் தளத்தைத் தொடாமல் சென்றதற்காக வெளியேற்றப்பட்டபோது; 19. முறையீட்டு விளையாட்டு விதியை அனுசரித்து விளையாடிய பொழுது: எல்லா சூழ்நிலைகளிலும், பந்து ஆட்டத்தில் *-ள்ளதாகவே கருதப்படும். மென் பந்தாட்டத்தின் விதிமுறைகள் எளிமை "வையே. சில நேரங்களில் கமப்பம் தருவது