பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 థ్రి மென் பந்தாட்டம் Foul Ball .. தவறான பந்து Foul Ground . வெளிப்புற அல்லது தவறான பகுதி Gloves ... கையுறைகள் Gymnasium ... உள்ளாடும் அரங்கம் Grip ... பிடிமுறை அல்லது பிடிப்பு Home Team . விருந்தேற்கும் குழு Home Plate ... பந்தடித்தாடும் தளம் Illegal Pitch ... முறையிலா பந்தெறி Infield ... ஆடுகள உட்பகுதி Inning ... முறை ஆட்டம் Legal Delivery ... சரியான பந்தெறி Left Fielder ... இடப்புறக் காப்பாளர் Left Hander ... இடக்கை ஆட்டக்காரர் Offence ... தாக்கி ஆடுதல் Over throw ... வீண் எறி Over field Play . வெளிப்புற ஆட்டம் Pitcher ... பந்தெறியாளர் Pitcher's Box ... பந்தெறி இடம் Pitching ... பந்தெறிதல் Pitching Rule ... பந்தெறி விதி Pitching Distance ... பந்தெறிதுாரம் Point ... வெற்றி எண் Plate Umpire ... தள நடுவர் Regular Player ... நிரந்தர ஆட்டக்காரர் Replay ... மீண்டும் ஆடல் Right Fielder ... வலப்புறக் காப்பாளர் Rise ball ... மேல் உயர் பந்தெறி Run . ஒட்டம்