பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


58 శ్పే மென் பந்தாட்டம் பின்புறமாக வளைத்துக் கொண்டுதான் அடிக்க இயலும். அதுபோலவே, தூரமாகத் தள்ளி நின்றால், கட்டத்திற்குள் வரும் பந்தைக் குனிந்துதான் அடிக்க முடியும். அவ்வாறு வளையும்பொழுது அல்லது குனியும் பொழுது, உடல் சமநிலை இழந்துபோகும் என்பதால், இந்த முறையில் உடலை நிறுத்தாமல் பார்த்துக் கொண்டு ஆட வேண்டுமட். 4. 56m 9LLib (Base Running) மென்பந்தாட்டத்தில் ஒட்டம் (Run) எடுப்பதுதான் தலையாய நோக்கமாகும். ஒட்டம் என்பது மென் பந்தாட்ட ஆடுகளத்தின் முனைப்பகுதிகளில் உள்ள சதுரக் கட்டங்களாகிய தளங்களை மிதித்துக் கொண்டு ஒடி, அடித்தாடத் தொடங்கிய இடத்திற்கு மீண்டும் வந்து சேருவதுதான். ஆகவே, ஒட்டம் எடுப்பது என்பதுதான் ஆட்டத்தில் வெற்றிபெற வழி வகுப்பதாகும். இரு தளங்களுக்கிடையேயுள்ள தூரம் 60 அடியாகும். மிகக் குறைவான துரமாக இருந்தாலும், விரைவாக ஒடியாக வேண்டும். மிக வேகமாக ஒடக்கூடிய ஆற்றல் உள்ளவரே, ஒட்டம் எடுக்க வழியுண்டு. மிக வேகமாக ஒட வேண்டும் என்று நினைத்தாலும், அதற்கும் முன்னே மிக வேகமாக முடிவெடுத்து ஓடிவிட வேண்டும். இதில் தயக்கமோ, குழப்பமோ, தடுமாற்றமோ எதுவுமே வரக்கூடாது. ஏனெனில், ஒவ்வ்ெரு ஒட்டக்காரரும் எடுக்கக்கூடிய ஒட்டமும், ஆட்டத்தின் முக்கிய சக்தியாக விளங்குகிறது. மூன்று பேர்கள் ஆட்டமிழந்துவிட்டால், அந்த ஆடும் வாய்ப்பு முடிந்து போவதால், மூன்று பேர்கள்