பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


90 7. மென் பந்தாட்டத்தின் விதிமுறைகள் 1. el,Gessnšślsir elsmenų (The Diamond) மென்பந்தாட்ட ஆடுகள சதுரமானது 60 அடி நீளமுள்ள தளக்கோடுகளால் (Base Lines) அமைக்கப் பட்டிருக்கிறது. பந்தெறிவோர் நின்றெறியும் இடமானது (Pitcher's Box) தளத்திலிருந்து ஆண்கள் ஆட்டத்திற்கு 46 அடிதுரம் என்றும், பெண்கள் ஆட்டம் என்றால் 40 அடி தூரம் என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆடுகளத்திற்குள்ளே தான், பந்தை அடித்தாடுவது தடுத்தாடுவது போன்ற செயல்கள் நடைபெற வேண்டும். பந்தை அடித்தாடும் இடத்திலிருந்து (Home Plate) எல்லை முடிவு வரை எந்தவிதமான தடையும் இல்லாத பரந்த வெளியாக 225 அடி தூரத்திற்குக் குறையாமல் ஆடுகளம் அமைந்திருக்க வேண்டும்.