பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

வ.கோ. சண்முகம்

24 வ. கோ. சண் முகம் பூப்போல நெஞ்சம் கொண்டோன்; புலிபோல வீரம் கொண்டோன்: ஈப்போல பார்வை நூறு எப்போதும் பார்க்க வல்லோன் சாப்பாடு துரக்கம் இன்றிச் சக்கர வர்த்தி தன்னைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்க காசிம்கான் குழம்ப «virg:ITTç$t ! பாசறை மேசை யாவும், பாபரின் கோப்பைக் குள்ளும் நேசத்தைப் பிடித்துக் கொண்டே நிறைந்திருந்த சாக ஸியைப் "மோசத்தின் வேஷம் எமனின் முன்னோடி வீரம் வீழும் நாசத்தின் பள்ளம்' என்றே நன்றாகக் காசிம் உணர்ந் தான். சாகலி மதுவை அடங்காதத் தாகத்துச் சுவையி னோடே வேகமாய் அருந்த லானான் வேந்தனாம் பாபரும் அதனால், ஏகமாய், அந்த நேர இறைவ னாய்’ சாகஸி ஒன்றே ஆகிட, ஆகிட ரானா ஆனந்தம் கொண்டான் மறைவில்