பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மெழுகுச் சிறகுகள் 37 சித்தரின் அரைச்சி ரிப்புத் தீயாக அவனைப் பொசுக்க கொத்தவே வந்தான் போன்று கொ லைக்கருவி தனையே தூக்கி மொத்துவது போல விரைவாய் முனிவரின் அருகே சென்று கத்தினான் ஒனஸிக் ரேட்டஸ் ! கடுஞ்சினத்தில் துள்ள லானான்! 'ஏய்மூடக் கிழவனே கேள்! கேள்! எழுந்திட்டே என்பின் னாலேயே காவலனைக் காணவே வருவாய்! காசுபணம் நிறையக் கிடைக்கும்! ஆவலே கிடையாதா உனக்கு? அஞ்சாதே! மறுத்திட் டாலோ சீவியேவிடு வான்உன் தலையை சீக்கிரமே கிளம்படா!' என்றான். அடுத்தசில வினாடி களுக்குள் அண்டமே நடுந டுங்க வெடித்ததே ஒர்சி ரிப்பு! வேங்கையும் மா னும் கூட 'இடுங்கள் கட்ட ளையை இமைப்போதில் இந்தப் பயலை பொடிப்பொடியாய் ஆக்கு கின்றோம் !” என்பதுபோல் பார்த்தன சினத்தால்!