பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

வ.கோ. சண்முகம்


அரசனாய் அலெக்ஸாண் டர்தான் இருந்தாலும் என்றோ ஒர்நாள் மரணத்தின் தாடைக் குள்ளே மடியத்தான்வேண்டும் அதனை சரஸங்கள்: சாக பங்கள் தடுத்திட முடியா தன்னோ? மரணத்தைப் போரால் கொடுத்தான் மரணத்தால் கொல்லப் படுவான்! "அலெக்ஸாண் டர்தான் என்றன் அளவிலே துரும்பே யாவான்! இலக்குகளாய் போரைக் கொள்ளோன் இராட்சசனே! மனிதன் அல்லன்! தலைக்கணம் என்ற பறவை தரிப்பனவெலாம் மெழுகுச் சிறகுகே இலைத்துளிர்கள் தாங்கும் வெப்பமும் அச்சிறகுகள் தாங்க மாட்டா! இதோ.பார்! விழிகள் திறந்து ! எழில்ததும்பும் வஸந்த ருதுவின் மதுமலரின் புன்ன கைக்குள் மன்னனின் கர்வம் உண்டா? புதுப்புதுக் கனிகளின் குடும்பம் பொழிந்திடும் அமுத ரசந்தான் இதயமே மரத்து விட்ட அலெக்ஸாண்டரால் தரவா முடியும்?