பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மெழுகுச் சிறகுகள் ட 61 பாதி தின்று பாதியை இழந்தவர் திகைப்பதும் உண்டு! பகைப்பதும் உண்டு! சட்டச் சுவர்கள் சுற்றி நிற்கும் இடமெலாம் என்றன் சுவடுகள் என்றும் பதிவதே இல்லை! அழைக்கும் குரலை; ஆசைக் குழைவை அலட்சியம் செய்வேன் வலைகளைக் கிழிப்பேன்! வெற்றுக் கைகளில் ரத்த விரல்களில் நஞ்சு நெஞ்சில் ஐந்தும் ஒன்றும் அறவே முளைக்கா 'மரப்பாச்சு மூளை' உள்ள இடத்திலும் வலுவில் நானே விழைந்து சென்று நர்த்தனம் ஆடுவேன்! நாடகம் போடுவேன்! பாவம்! பாவம்! தர்ம தேவி!