பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மெழுகுச் சிறகுகள் 65 என்று சீற ‘உளறல் இல்லை, உண்மை அக்கா! அரிச்சந்திர உண்மை" ஜனநாயகம் என்னும் உனது தங்கையைக் குற்றுயி ராக்கிய கொடுங்கோல் நிழலில்; நீதியின் கண்களில் மருந்தைத் தூவி துரங்க வைத்த துர்த்தன் ஒருவரின் நரகக் கைகளில், இருட்டில் நீந்தி இறக்கு மதயான ஐந்துகோடி பெறுமா னமுள்ள 'தங்க ரொட்டி' களைத் தரவே போகிறேன்! அந்தத் தங்க ரொட்டிகள் கொண்டு இன்னும் இன்னும் சமூக ரத்தத்தை உறிஞ்சிவே வாய்ப்புகள்! உதவவே போகிறேன்! தடுக்காதே என்னை - தர்ம தேவி!