பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீட்சிப் படலம் 97

முடியாமல் திரும்பிச் சென்று, மறுநாள் பத்திரிகை களிலேதான் மகாரி அங்கிருந்ததை அறிய முடிந்தது.

இச்சமயத்தில் இங்கிலாந்தில் இன்புளுயன்ஸா , என்ற விஷஜ-ரம் பல உயிர்களேப் பலிகொண்டு வந்தது. அங்கு சிறைகளில் கிடந்துழன்ற ஐரிஷ்காரர்களேயும் அந்நோய் பற்றிக்கொண்டது. அவர்களில் பீயர்ஸ் மக் கான் என்னும் வாலிபன் ஜூரம்கண்டு மார்ச் மாதம் 6-க் தேதி மடிந்துபோனன். அவன் திப்பெரரிப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெருங்குடியிற் பிறந்தவன்; தன்னலமற். றவன், தீவிர தேசபக்தன், தளராத ஊக்கமுடையவன். அவ்விரக் காளேயின் மரணம் ஐரிஷ் பொதுஜனங்களேத் தட்டி யெழுப்பியது. அவனுடைய உடல் அயர் லாந்துக்குக் கொண்டுவந்து அடக்கம் செய்யப்படும் பொழுது நாடெங்கும் அதுக்க வெள்ளம் பரந்திருந்தது. ஜெர்மன் சதியாலோசனை’ என்ற போலிக் காரணத்தால் தங்கள் இளைஞர் பலர் மேலும் சிறையிடை வாடும்படி செய்யப்படுவதைக் கண்டு சினங்கொண்டிருக்கும் ஐரிஷ் காரரை மக்கானின் மரணம் வாட்டி வருத்தியது. ஆனல், அவன் இறந்த தினத்தன் அ இரவே அரசாங்கம் இங்கி லாந்திலிருந்த ஐரிஷ் அரசியல் கைதிகளே விடுதலே செய் யப்போவதாக அறிவித்தது.

விடுதலையாகும் கைதிகளே வரவேற்பதற்கு ஒரு வரவேற்புக் கழகம் அமைக்கப்பட்டது. காலின்ஸ் அதில் முக்கியமான ஸ்தானம் ஒன்றை வகித்திருந்தான். எல்லாக் கைதிகளும் விடுதலேயாவதால், டிவேலராவும் அயர்லாந்துக்கு வந்து சேருவதற்கு ஏற்பாடுகள் நடத் தன. டப்ளினில் அவருக்கு மிகுந்த குது கலத்துடன் வரவேற்பு நடைபெறும் என்று விளம்பரப்படுத்தப் isமை-7