பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மைக்கேல் காலின்ஸ்



பட்டது. அமைதிக்கு விரோதி என்றும், ராஜாங்கத் அதுவேஷி ' என் அறும் பழிக்கப்பட்டுச் சிறை வைக்கப்பட்ட வரும், சிறையிலிருந்து தப்பியோடி அரசாங்கத்தின் மானத்தைக் குலேத்தவருமான ஒருவரைப் பொதுஜனங் கள் படாடோபத்துடன் வரவேற்று உபசரிப்பதென் ருல், அதை எந்த அரசாங்கங்தான் பொறுக்கும் ? ஆங்கில அரசாங்கம் எவ்விதமான வரவேற்பும் கூடாது என்று உத்தரவு போட்டது. அவ்வுத்தரவை மீறி நடக்க வேண்டும் என்று காலின்ஸ் முதலியோர் கினைத்தனர். ஆளுல்ை, டிவேலரா மாறுபட்ட கருத்துக் கொண்டார் அரசாங்க விரோதிகளே ஜனங்கள் வரவேற்பதால் அதற்கு மட்டுக் கடங்காத கோபம் பிறப்பது இயல்பு ஏனெனில், அவ்வரவேற்பு தேசத்திலுள்ள உண்மை யான கிலேமையை உலகத்து நாடுகளுக் கெல்லாம் தெரிவித்துவிடும். அயர்லாந்தின் சுதந்திர வேட்கைக்கு எதிராக கின்றவை ஆங்கிலேயரின் தர்க்க வாதங்கள் அல்ல, ஆல்ை அவர்களின் பல்லாயிரம் துப்பாக்கிகளே யாம். அவர்களுக்கு அளவு கடந்த ஆத்திரத்தை மூட்டி அந்த மிருக பலத்தை வினே தாண்டவமாடச் செய்வ்ானேன் ஆல்ை, வரவேற்பை நிறுத்திவிட்டால் அரசாங்கம் வலின் பீனர்கள் பணிந்துவிட்டனர் என்று. பிரசாரம் செய்யுமல்லவா? உண்மைதான். ஆகுல், இந்தப் பொய் அது கூறிவரும் பல கோடிப் பொய்களில் ஒன்று தானே ! முன்னல் ஜனங்கள் தங்கள் தலைவர்களிடத்தில் கொண்டுள்ள ஆர்வத்தையும் அன்பையும் தேர்தலில் காட்டினர். வே.ஆறு பல வழிகளிலும் இன்னும் காட்ட முடியுமல்லவா? இத்தகைய காரணங்கள். பலவற்றையும் எடுத்துக் கூறி, டிவேலரா, வெளிப்படையான வர