பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீட்சிப் படலம் 99 வேற்பு வேண்டாம் என்று தம் நண்பர்களுக்குச் செய்தி யனுப்பி, அவ்வாறே எவ்வித ஆடம்பரமு மின்றித் தாய்நாடு திரும்பினர். அவருடைய கோக்கமெல்லாம், கொக்கைப்போல் காலங் கருதியிருந்து, சமயம் நேரும் பொழுது காரியத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்பதே.

  • ஆங்கிலச் சிறையிலிருந்து டிவேலரா முதலியோர் வெளியேறியதை மேலே குறித்தோம். ஐரிஷ் சிறையி லிருந்தும் வேறு சிலர் தப்பி வந்தனர். தொண்டர்களில் சிலர் தாங்கள் சிறைப்பட்ட காலம் முதல் அதிகாரி களுக்குப் பணியவே யில்லே. கொடுங் தண்டனைகள் எல்லாம் அவர்களுடைய உஆறுதியைக் கலைக்க முடியா மற் போயின. சாதாரணக் கைதிகள் எந்தத் தண்டனை

களேக் கண்டு அஞ்சி நடுங்குவார்களோ அந்தத் தண்டனே' களேத் தொண்டர்கள் முதலிலேயே குது கலத்துடன் ஏற்றுக்கொள்வது வழக்கம். பகைவரின் சட்டங்களுக் கும், கொடுமைகளுக்கும், அன்பான பசப்பு வார்த்தை களுக்கும் அவர்கள் பணிவதில்லை. தங்களே, மற்ற கொலே களவு செய்த குற்றவாளிகளினின் அறும் பிரித்து, யுத்தக் கைதிக ளேப்போல் தனியான கெளரவத்துடன் நடத்த வேண்டும் என்பதே அவர்கள் கோரிக்கை. அவர்களின் உறுதியைக் கலைப்பதற்கு, அதிகாரிகள் தங்களுக்குத் தெரிந்த கொடுமைகளே யெல்லாம் செய்து, பல வாலிபர் களே உயிர்ப்பலி வாங்கிய பின்புதான் ஏதாவது மாற் றங்கள் செய்யத் துணிந்தனர். சிறைத் தொண்டர்களிலே அதிகாரிகளுடன் இடை விடாது பெரும் போர் தொடுத்தவன் மேரிபரோ சிறையி' லிருந்த பாட்ரிக் பிளமிங் என்பவன். ஒர் - ஆங்கில