பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I00 மைக்கேல் காலின்ஸ் ராணுவத்தானிடம் ஆயுதம் வாங்க முயற்சித்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டு, 1917 மார்ச் மாதம் அவனுக்கு ஐந்து வருஷக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருந் தது. அவன் கொடியதோர் உண்ணு விரதத்தை மேற் கோண்டமையால், அதிகாரிகள் அவனே நவம்பர் மாதம் விடுதலை . செய்துவிட்டனர். ஆல்ை 1918-ம்u மேமீ” பல வாலிபர்கள் கைதி செய்யப்படுகையில் அவனும் கைதி செய்யப்பட்டு, பழைய தண்டனையில் மிஞ்சியிருந்த பாகத்தை அதுபவிப்பதற்காக, மீண்டும் மேரிபரோ சிறையில் வைக்கப்பட்டான். சிறை புகுந்தது முதல் அவன் போர் தொடுத்து விட்டான். கைதிகளின் உடைகளே அவனுக்குப் பல வந்தமாய் அணிவித்தபொழுது, அவன் அவற்றைச் சுக்கு நூருகக் கிழித்தெறிந்தான். அதற்காக அவன் கைகளில் விலங்கிடப்பட்டது. என்ன யுக்தி செய்தோ அவன் விலங்கு பொடியாகும்படி தகர்த்தான். சிறை அதி காரிகள் சிற்றங்கொண்டு, வழக்கம்போல் தங்கள் தண்ட னேப் பாணங்களே அந்த இளேஞன்மேல் தொடுக்க ஆரம் பித்தனர். சரீரத்திற்கும் மூளேக்கும் காள் தவருமல் இழைக்கப்படும் கொடுமைகளேத் தாங்கி, அதுன்பத்தின் மேல் துன்பமாக அடுக்கி வரினும் உரம் அழியாது கிற் பதில் அவனுக்கு இணேயாக வேறு எத்தொண்டனயும் கூறமுடியாது. மாதக கணககாக அவன எண்ணற்ற இன்னல்களேத் தாங்கி நின்ருன். பன்முறை அவன் யமபுரத்தை எட்டிப் பார்த்தான். மரணம் இப்பொழுதோ சற்று பின்னரோ என்ற அவஸ்தை அவனுக்குப் L/6lΧ தடவை ஏற்பட்டது. ஆயினும், அவ்விரனின் ஆன்மா பணிய மறுத்தது : தினந்தோறும் அவன் செத்