பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீட்சிப் ப டலம் 101 அச் செத்துப் பிழைத்து வந்தான். ஆயினும் அதி காரிகளே எதிர்ப்பதற்கு வேறு என்ன ஆயுதத்தைக் கையாளலாம் என்று யோசித்தான். சாத்விக எதிர்ப் புடன் புதிய எதிர்ப்பு ஒன்றையும் அவன் கைக்கொண் டான். கைக்கு எட்டக்கூடிய சகல பொருள்களேயும் அவன் துாள் துTளாக உடைத்தெறிய ஆரம்பித்தான். சாப்பிடும் தட்டு, குவளே, பாத்திரங்கள் யாவும் ஒரு விடிையில் பொடியாகக் குவிந்தன. சில சமயங்களில் அறைக் கதவும் சுவர்களும் உடைக்கப்பட்டன. இவ் வாஅ செய்யப்பட்ட அழிவு வேலையைத் தொண்டர்கள் பிற்காலத்தில் தகர்த்தெறிதல் என்று அழைக்க ஆரம்பித்தனர். பாட்ரிக் பிளமிங் சதை வற்றி எலும் புங் தோலுமாக இருந்துகொண்டே செய்துவந்த அட்ட காசங்களேச் சிறை அதிகாரிகளால் பொறுக்க முடிய வில்லை. அவர்கள் மிகுந்த பொருட் செலவில் ஒரு புதிய அறை கட்டி அவனே அதில் அடைத்துப் பூட்டி வைத் தனர். அதை அவல்ை சேதப்படுத்த முடியாது என்பது அவர்கள் கருத்து. ஆல்ை அவன் என் னென்ன யுக்திகளோ செய்து அதையும் உடைத்துத் - தகர்க்க ஆரம்பித்தான். முடிவில் கைதிக்கு அ.தி காரிகள் பணிந்தனர், ! கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வந்தது. மனிதன் யுக்தியால் கண்டுபிடிக்கக் கூடிய எவ்விதக் கொடுமை யும் பாட்ரிக் பிளமிங்கைப் பணியச் செய்ய முடியாது என்பதை அதிகாரிகள் உணர்ந்தனர். இரி யி ன ல் ' எ ன் று பழிக்கப்படும் இதர குற்றவாளிகளேப் போல் அரசியல் கைதிகளே நடத்துவதற்குச் சம்மதிக்கக் கூடா தென்று தீர்மானித்து, உயிரும் ஒரு துளி ரத்தமும்