பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 மைக்கேல் காலின்ஸ் உள்ளவரை அதை எதிர்க்கவேண்டும் என்று அவன் அணிந்து கின்ருன். அவனே அரசியல் கைதி என்ற அந்தஸ்தில் கடத்த வேண்டியதைத் தவிர அதிகாரி களுக்கு வேறு வழியில்லாது போயிற்று. ஆல்ை இரண்டு வருஷத் தண்டனைக்கு அதிகமாகப் பெற்ற வர்களே அரசியல் கைதிகளாக நடத்தச் சட்டம் இடம் கொடுக்கவில்லை. ஆதலால் பிளமிங்கின் தண்டனைக் காலத்தை ஐந்திலிருந்து இரண்டு வருஷமாக்க அவர்கள் எம்பாடு செய்து, அவனே உயர்ந்த முறையில் நடத்த இசைந்தார்கள். ஒரு தொண்டனின் உறுதி, அதிகாரி களேத் தலைப்பாகைக்குத் தக்கபடி தலையைத் தறித்துக் கொள்ளும்படி செய்தது ஆல்ை, அதற்காக பிளமிங் புன்னிரண்டு மாத காலம் இடைவிடாது அநுபவித்த தாங்கொணுத் துயரங்களே அளவிட முடியுமோ ? பாட்ரிக் பிளமிங் பின்னர் மைளன்ட்ஜாய் சிறைக்கு அனுப்பப்பட்டான். அங்கு வேறு பல ராஜியக் கைதி கள் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் நால்வர் கொலே களவு செய்த குற்றவாளிகளோடு சேர்க்கப் பட்டுத் துன்பு அறுத்தப்பட்டனர். பிளமிங், அவர்களைக் கண்டவுடன் மனமுருகி, அவர்களுக்காக மற்ற ராஜியக் கைதிகளுடன் சேர்ந்து, வேலை கிறுத்தம் ஆரம்பித்தான். தகர்த்தெறிதல் முறையும் கையாளப்பட்டது. அவர் கள் யாவருக்கும் கை விலங்குகள் ப்ோட்டப்பட்டிருந்தன. சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் மட்டும் அதிகாரி i. களுடன் போராட்டம் செய்யாது இருபக்கத்தாரும் ஒய் வெடுத்துக்கொள்ள வேண்டும் என்று பிளமிங் ஏற்பாடு செய்தர்ன். இச்சமயத்தில் வெளியிலே லின்யின் தலைமைக் காரியாலயத்திலுள்ளவர்கள் மெளன்ட்ஜாய்