பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீட்சிப் படலம் 109. இயக்கத்தைப் பற்றியும் அரசாங்கத்தார் எடுத்துக் கோள்ளும் நடவடிக்கைகளேத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் விரும்பின்ை. அளவு கடந்த வலிமை யுள்ள அரசாங்கத்தின் தஸ்தவேஜ-களேப் பார்ப்பதற்கு. யாரால் உதவிசெய்ய முடியும் ? காலின்ஸ் பிராயிடம் தன் எண்ணத்தை அறிவித்தான். டெயில் ஐரான் கூடி வருங் காலத்திலேயே ஒரு நாள் இரவில் காலின்ஸ்-சம் துனுன் என்பவனும் டப்ளின் மாளிகையை அடைந்தனர். பிராய் அங்கு தயாராய்க் காத்து கின்ருன். அவன் இருவரையும் அழைத்துச் சென்று, அரசாங்கத் தஸ்த வேஜ-கள் வைக்கப்பட்டிருந்த மாடி அறைக்குள் விட்டு விட்டு, வெளியே கதவைப் பூட்டிக்கொண்டான். அதே சமயத்தில் கீழே ஒரு குடிகாரன் தன் வெறியில் அரசாங்க மாளிகையின் சாளரம் ஒன்றை உடைத்துவிட்டான். காலின்ஸ் அதை அறிந்து மனம் கலங்கினுன். உறங்கிக் கொண்டிருக்கும் சிப்பாய்கள் ஓசை கேட்டு எழுந்து வந்துவிடக் கூடும் என்று கவலையுற்ருன். நல்ல வே8ள யாக அப்படியொன் அறும் நிகழவில்லை. அவன் தோழ னுடன் அமர்க் துகொண் டு ஒற்ற ர்களின் அறிக் 3) அதி տծոպա, குறிப்புக்களே யும், அதிகாரிகளின் உத்தரவு களின் நகல்களேயும் மிக வேகமாகப் புரட்டிப் புரட்டிப் படித்துப் பார்த்தான். முக்கியமான விஷயங்களேத் தன் குறிப்புப் புத்தகத்திலே குறித்துக்கொண்டான். ஒற்றர் குறிப்புக்கள் பலவற்றில் தன்னப்பற்றி எழுதப் பட்டிருப்பவற்றை யெல்லாம் அவன் வியப்புடன் உற்றுப் H. பார்த்தான். ஒன்றில் அவனேப்பற்றி, அவன் விசேஷப் புத்திக் கூர்மை வாய்ந்த கார்க் நகரக் குடும்பத்தில் தோன்றியவன் ’ என்று குறிப்பிடப் பட்டிருந்தது.