மீட்சிப் படலம் 113 திேயையும் அமெரிக்கா கைவிடாதென்றும், அது வில்ஸனின் உயர்ந்த தத்துவங்களைப் பாதுகாக்குமென் அம் தாங்கள் நம்புவதாயும், உலகத்தில் தன்னிகரில் லாது உயர்ந்துள்ள அமெரிக்க சமூகம் வலியார் மெலியாரை வருத்தும் வழக்கத்தை ஒழிக்கவேண்டிய பொறுப்பையுடையது என்றும் கூறினர். ஆர்தர் கிரி பித்தும் மற்றும் சில அங்கத்தினர்களும் பகைவரின் அநீதிகளே எடுத்துரைத்தனர். காலின்ஸ் பொருளாதார மந்திரியாதலால், ஆங்கில ஆட்சியின்கீழ் வரிப்பளுவா லும், கொடுமைகளாலும் அயர்லாந்து செல்வமிழந்து சீர்கெட்டுப்போன விருத்தாந்தத்தைத் தக்க புள்ளி விவ ரங்களுடன் எடுத்துக் காட்டின்ை. அச்சமயம் மான் வடின் மாளிகை முழுதும் ஜனங்கள் கிரம்பியிருந்தனர். கெல்லி என்னும் தொண்டன் டெயில் ஐரான் கூட்டத்திற்கு வரும்பொழுது, வழியில் ஸார்ஜன்டு புரூட் டன் என்னும் ஒற்றன் அவனேக் கைதி செய்ய முயற்சித்த தால், அவன் தன் ரிவால்வரைத் தாக்கிக்கொண்டான். புரூட்டன் உடனே கைகளே மேலே ஆாக்கிக்கொண்டு அபயம் கேட்டான். இதற்குள் பல கொண்டர்கள் கெல்லியைச் சூழ்ந்துகொண்டு அவனேச் சபைக்கு அழைத்துச் சென்றனர். இந்தக் கெல்லியின்மேல் ஒடு வாரண்டு இருந்தது. அதற்காக ஏராளமான போலீஸாரும் பட்டாளத்தாரும் மான்ஷன் மாளிகையை நோக்கி வந்தனர். அச்சமயம் அமெரிக்கப் பிரதிநிதிகள் அங்கே இல்லை. கட்டிடம் முழுதும் சோதனை போடப் பட்டது. ஆல்ை கெல்லியோ, காலின்ஸ் முதலிய ஆசாமிகளோ, அங்கு காணப்படவில்லை. போலிலா ரும் பட்டாளங்களும் வெறுங் கையோடு திரும்பினர். 602nd—8 s
பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/118
தோற்றம்