முன்னேற்பாடுகள் 115 களான மக்களுக்கு இழைக்கப்படும் தீங்குகளேயும் அறிக்கை விரிவாக எடுத்துரைத்தது. எனவே, ஆங்கில அதிகாரிகள் சினங்கொண்டு, அவ்வறிக்கை வெ.அம் பொய் மூட்டை என்று மறுப்புக்கள் வெளியிட்டனர். ஆனல் வால்ஷ், சிறிதும் கலங்காமல், தாமும் தம் சகாக் களும் தயாரித்த அறிக்கையையும் அதற்கு எதிராக ஆங்கில அதிகாரிகள் சொல்லவேண்டிய விஷயங்களே யும், சமாதான மகாநாடு நியமிக்கும் ஒரு பஞ்சாயத் தின் முன்னர் ஆலோசனைக்கு வைக்கத் தயாரா யிருப்ப் தாக அறிவித்தார். அதிகாரிகள் இதற்கு எங்கனம் துணிவர் ? அவர்கள் வால்வின் அறிக்கையைக் காணுத வர்போல் மெளனம் சாதித்தனர். மெளனம் சர்வார்த்த சாதனம் அன்ருே ? சமாதான மகாகாட்டில் அயர்லாந்து கலந்து கொள்வதற்குச் செய்த முயற்சி இவ்வாறு முடிந்தது. * கொல்லன் உலையில் ஈக்கு என்ன வேலை ? என்னும் கொள்கையை வல்லரசுகள் உறுதியாய்ப் பிடித்துக் கொண்டிருந்தன. அயர்லாந்து தன் கையே தனக்குதவி என்னும் பாடத்தைக் கடைசி முறையாகக் கற்றுக் 8 கr முன்னேற்பாடுகள் பெரிய இயக்கம் ஒவ்வொன்றையும் அதன் பகைவர் கொண்டது. முதலிலேயே மதிக்க மாட்டார்கள். ஆரம்பத்தில் அவர் கள் அதை அலட்சியஞ் செய்வர்; அடுத்தாற்போல் ஏள
பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/120
தோற்றம்