பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னேற்பாடுகள் == 117 ° மாகவும், ஒற்அறுக்கேட்டு அதற்கு அறிவிக்கும் ஒற்றர் கூட்டமாகவும் விளங்கியது. எல்லாத் தேசபக்தர்களைப் பற்றியும், அவர்கள் செய்து வந்த வேலைகளைப் பற்றி யும், ஜனங்களின்ை மைேபாவங்களைக் குறித்தும், தெள்ண் டர் படையின் வலிமையைக் குறித்தும், எக்காலத்தும் அரசாங்கம் மி க கன்ருகவும் தெளிவாகவும் அறிந்து கொண்டிருந்த அ. இது எங்கனம் சாத்தியப்பட்டது என்ருல், போலிஸ் ஒற்றரின் உதவியினலேதான். ஒற்றர் கள் நாடெங்குடம் பரந்திருந்தனர். போலீஸ் தாணுக்கள் யாவும் வலைப் டபின்னலேப்போல் ஒன்ருேடொன்று பின் னிக்கொண்டிரு-ந்தன. இக்காரணத்தால், ஆங்கில அதி r காரிகள் டப்ளி ன் மாளிகையில் உட்கார்ந்துகொண்டே, ஒவ்வொரு கிடமிஷத்திலும் தேசமனத்தும் நடக்கும் விஷயங்களே உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடிந்தது. தெரிந்துகொண்ட பின்னர், அவர்களுக்குப் பிடியாத விஷயங்களே அஉக்குவதற்குப் பட்டாளத்தையோ போலி ளையோ அனுட் பி வந்தனர். ஒற்றர்களில் பெரும்பாலார் அயர்லாந்தில் பிறந்தவர்கள். இதர போலீஸாரும் ஐரிஷ்காரரே. இ வர்கள்தான் அரசாங்கத்தின் கைகளா கவும், கண்களாகவும், செவிகளாகவும் விளங்கினர். இந்தக் கைகளே வெட்டி, கண்களேக் குருடாக்கி, செவி களையும் அடைத் அ விட்டால், அரசாங்கம் மலை சாய்ந்தது போல் சாய்ந்து விடும். போலீஸ் படையின் வீழ்ச்சியே தங்களது வெற்றி என்பதை அறிந்துகொண்டு, வின்பீனர்கள் அ த்ற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய முற்பட்டனர். டெயில் ஐரானும் போலீஸாரைச் சமூக பகிஷ்காரஞ் செய்யவேண்டும் என்று தீர்மானித்தது. காலின்ஸின் ஏற்பாடுகளின்படி டிவேலரா ரகசிய மாக அமெரிக்காவுக்குச் சென்ருர். இதல்ை காலின்ஸின்