பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னேற்பாடுகள் 121 கியரை நடத்துவது போலவே பாவிப்பது கியாயமாகும். இதை எல்லாத் தொண்டர்களும் தெளிவாய்த் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். ஒவ்வொரு தொண்ட னும் தன் படையின் கடமைகளேச் செய்யும் பொழுது, கமது ராஜ்யத்தைக் கவர்ந்து கொண்ட ஆங்கிலேயரின் சிப்பாய்களுக்கும் போலிஸாருக்கும் எதிராக நியாயமான எல்லாவித யுத்த முறைகளேயும் கையாளுவது ஒழுங்கும் சட்டப்படி கியாயமுமாகும். தொண்டனுடைய ஆயுதங் களேப் பறிக்க முயற்சிகள் செய்யப்பட்டால், எதிர்த்து கிற்கவேண்டியது அவன் உரிமை மட்டு மல்லாமல் கடமையுமாகும் ■ ■ 轟 轟 ■ 量 இங்கிலாந்து, ஒன்று தேசத்தைக் காலி செய்து கிளம்பிவிட வேண்டும் ; இல்லாவிடில், தனது அங்கியப் படையின் உதவியால் இடைவிடாது தன்ைேடு போராடும் இந்நாட்டைக் கைவசம் வைத்துக் கொள்ளவேண்டும். ' இனி, மேற்கொண்டு நடந்த காரியங்களேக் கவனிப் போம். ஜூலைமீ 50-வட ஒற்றனை ஸார்ஜன்டு ஸ்மித் என்பவன் தன் வீட்டருகிலேயே சுட்டுக் கொல்லப் பட்டான். அவன் இதுவரை தேசிய இயக்கத்திற்கு எதிராகத் தீவிரமாக வேலை செய்துவந்ததற்காகவே இத்தண்டனை விதிக்கப்பட்டது. எத்தனையோ முறை. அவனுக்கு எச்சரிக்கை செய்தும், பயனில்லாது போயிற்று. இந்த மரண தண்டனே டெயில் ஐரானின் பாதுகாப்பு மந்திரியால் விதிக்கப்பட்டது. ஆறுமாத காலமாக கிலைத்து கின்ற டெயில் ஐரான் இதுவரை இத்தகைய தீவிரமான தண்டனேகளே விதிக்கவில்லை. செப்டம்பர்மீ" 12-வட பிரன்ஸ்விக் தெரு போலீஸ் தலைமை ஸ்தலத்திற்கு வெளியே டேனியல் ஹோயி என்ற ஸார்