பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னேற்பாடுகள் 123.

  • = گیری

== அரசாங்கச் சட்டப்படி தேசியப் பஞ்சாயத்துகள் ஏற்படு வதற்கு இடமிருந்தது. பத்திரிகைகள் அப் பஞ்சாயத் துகளில் முடிவான வழக்குகளின் விவாங்களே வெளி யிட்டுப் பிரபலப் படுத்தின. ஒடயில் ஐரான் சில காட் களுக்குப் பிறகு பஞ்சாயத்துகள் அனேக்கையும் ஒழுங்கு படுத்தி, ஏற்ற சட்டங்களியற்றி, ஜில்லாக்களுக்கு வேண்டிய பெரிய திேஸ்தலங்களையும் அமைக்கது. தேசியத் திட்டத்தை நிறைவேற்றக் கேசக்கினிடம் பக்தி கொண்ட பல இளைஞர் மட்டும் இருந்தால் போதுமா? ஏராளமான ஆயுதங்கி" வேண்டும்; ஆயிரக் கணக்கான பொருளும் வேண்டும். பொருள் மிகுந்திருக் தால், கற்ற இளைஞரையும் ஆயுதக்கு அசதி, ஆல்ை ஏழைமைப்பட்ட அயர்லாந்தில் தேசியக் கட்சிக் குப் பொருள் ஏது? அடிமைப்-- தேசம், ஆளும் நாட்டால் பொருள் அபகரிக்கப்ப-.ெ வளர்ந்து வரும் வறுமையில்தானே உழலும்! ஆளும் நாடு தேவையான பட்டாளங்களே வைத்துக்கொள்" பெரும் பொருளேப் பெறமுடியும். கொடுங் இர்வைகள் வர்த்தகம், நாகரிக மான சுரண்டல் முதலிய பல வழிகளில் அதற்குப் பொருள் சேரும். ஆனல் அடி4ை நாடு பணத்திற்கு என்ன செய்யும் ? பொருள் இல்லாவிடில் கிளர்ச்சியில்லை; கிளர்ச்சி இல்லாவிடில் പേrfാ?് போரில்லாவிடில் சுதந்திர மில்லை. . டெயில் ஐரானின் தலைவரான டிவேலரா, பொருளின் அவசியத்தை நன்கறிந்து, ஆரம்பத்திலேயே உள் நாட்டில் 2,50,000 பவுனும், இது துளி நாடுகளில் 2,50,000 பவுனும் டெயில் ஐரான் பேரால் கடன் வாங்கவேண்டும் என்று அறிவித்திருந்தார். இந்தக் க-அக்குக் கொடுக்