பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

윤조윤 윤표윤표윤운 초윤표 표표로 표윤윤 윤 போர் முழக்கம் 191 6-ம்u) ஈஸ்ட்டர் கலகம் தோன்றியது முதல் மூன்று வருஷ காலமாக அயர்லாந்தின் சுதந்திரத்திற் காக உழைத்துவந்த தேசபக்தர்கள் பிரசாரம், சாத்விக எதிர்ப்பு முதலிய காரியங்களேயே செய்து வந்தனர். ஆல்ை, ஆங்கில அரசாங்கம் மட்டும் எல்லையற்ற பலாத் காரத்தைக் கையாண்டு வந்தது. எத்தனே ஐரிஷ் விரர் கள் கொல்லப்பட்டார்கள் : எத்தனே ஆயிரவர் சிறை யிடப்பட்டனர் ! அமைதியாய் வாழும் குடிஜ னங்களுடைய வீடுகளில் எத்தனே ஆயிரம் சோதனைகள் ! தடையுத் தரவுகள் எத்தனே தேசப்பிரஷ்டங்கள் எத்தனே ! ராணுவச் சட்டப்படி தண்டனேகள் எத்தனை ! கசுக்கப் பட்ட பத்திரிகைகள் எத்தனே ! மாபெருங் தலைவர் களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் எத்தனே ! இவ் வாறு இரத்தப் பெருக்கும், கொடுமைகள் அனேத்தும், அரசாங்கத்தாலேயே செய்யப்பட்டு வந்தன. எதிர்ப்புறத் திலிருந்து இதுவரை கட்டுப்பாடான பலாத்காரம் பிரதிபலிக்கவில்லை. ஆளுல்ை, 1919, நவம்பர், டிசம்பர் மாதங்களிலிருந்து தொண்டர்களும் போர் முழக்கம் செய்தனர். - ஐரிஷ் தொண்டர்படை சுயேச்சையான ஒரு ஸ்தா பனம். ஆயினும், டெயில் ஐரான் ஏற்பட்டதிலிருந்து தொண்டர்படை அதன் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு மை-9