பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-132 மைக்கேல் காவின்ஸ் பல ஒற்றர்களும் தேசிய இயக்கத் துக்கு அனுதாபம் காட்டினர். பொதுவாக ஒற்றர்கள் யாவரும் தொண்டர் களின் குண்டுகளுக்கு அஞ்சித் தங்கள் வேலைகளேத் திவிரமாகச் செய்யாது ஒழிந்தனர். உயிரை வெறுத்த வர்களே தொண்டர்களே எதிர்த்து கிற்க முடிந்தது. அதிகாரிகள் முக்கியமான தொண்டர்கள் பலரை ஒரேயடியாகக் கைதி செய்துவிட வேண்டும் என்ற தங்கள் பழைய முறையை ஆரம்பித்தனர். அவர்கள் செய்த ஏற்பாடுகள் எல்லாம் சில கிமிஷ நேரத்தில் காலின்ஸ்-க்கு எட்டிவிடும். உடனே அவன் தன் சகாக் களுக்கு எச்சரிக்கை செய்வான். அதிகாரிகள் பல முறை சோதனே போட்டதில், இரண்டு பேர்களேயே கைதி செய்ய முடிந்தது. அவர்கள் டெயில் ஐரான், மலின் பின் காரியாலயங்களே மூடிவிட்டனர். தொண்டர் களோ, தங்களுடைய உற்சாகத்தில் குறையாது, பல பொலிஸ் படைவிடுகளேத் தாக்க முற்பட்டனர். அவர்கள் பெரும் படைகளின் முன்னுல் கின் அறு போராட முடியாத கால், 'கொரில்லாச் சண்டை'யையே பின்பற்றி வந்தனர். அநாகரிகமான அடக்குமுறை தேசத்தில் தாண்டவ - - -- - -y *T - -- மாடிக் கொண்டிருக்கும் பொழுது, புதிய தேர்தலும் நடைபெற்றது. ஸின்பினர்களுக்கே அதில மகத்தான வெற்றி கிடைத்தது. டெயில் ஐரான் மீண்டும் கட்டுப் பாடாக வேலை செய்துவந்தது. பிரிட்டிஷ் சட்டத்தை இ.யில் ஐரானின் சட்டம் கொஞ்சம் கொஞ்சமாக _ங்கிவந்த அ. தொண்டர்களும் காலத்துக்குத் தக்க _க்கக் கற்றுக்கொண்டனர். பகைவர்கள் எண்ணிக் _ லும் ஆ யுதங்களிலுைம் மேம்பட்டிருப்பதைக் _அவர்கள் அஞ்சவில்லை. அவர்கள், சொந்த