பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போ , க்க பு 135 டப்ளின் தொண்டர்கள் சில கும் முக்கியமானவர்கள். மார்ட்டின் ஸாவேஜ் என்னும் அதி பாலியனும் அவர்களில் ஒருவன். குறிப்பிட்ட நேரத்தில், லார்டு பிரெஞ்சினு ðJD L_ [[ / மோட்டார் கார் வரும் பொழுது, அ ைதி மறித்து, அவரைச் சுட்டுத் தள்ளிவிட இது ண்டும் என்பதே தொண்டர்கள் கருத்து. தான்பிரினும் வே று இருவரும் ஒரு வண்டியை இழுத்து ரஸ்தாவை அடைக்கும் வேலை யில் ஈடுபட்டனர். அங்கேரம் அசிகு காத்திருந்த போலிஸ் காரன் ஒருவன், அவர்களேப் Hட்டிக்காட்டு மனிதர்கள் என்று கருதி, கவர்னர் ஜெனரல் வருவதால் ரஸ்தாவை விட்டு விலகும்படி கூறினுன். தான் பிரின் முதலியோ ருக்கும் அவ னுக்கும் தர்க்கம் கடந்துகொண்டிருக்கை யில், திடீரென்று தள்ளி கின்ற தொண்டன் ஒருவன் போலீஸ்காரன் மேல் ஒரு வெடிகுண்டை எறிந்தான். போலிஸ்காரன் சொற்பக் காயம் அடைந்தான். குண் டோசை கேட்டால், லார்டு பிரெஞ்ச் அவ்வழியே வரா மலே கின்று விடுவார் என்று தொண்டர்கள் மனம் கலங்கினர். அச்சமயம் ஒரு கார் வந்தது. தொண்டர்கள் லார்டு பிரெஞ்ச் எப்பொழுதும் இரண்டாவது காரிலே தான் வருவது வழக்கம் என்பதை அறிந்தவர்கள். ஆயினும், அவர்கள் முதல் காரின் மேலும் ಪ್ರೊ"T IT 5TTLbirಿಸjT குண்டுகளேப் பொழிந்து சுட்டனர். அந்தக் கார் வாயு அதில்தான் லார்டு பிரெஞ்சும் அவருடைய உதவியாட்கள் சிலரும் இருந் தனர். இவ்விஷயம் தொண்டர்களுக்குத் தெரியாது. இரண்டாவது கார் வரும்பொழுதும் வண்டியை இழுத்து ரஸ்தாவை அடைக்க முடியவில்லை. அதில் கார்-ஒட்டி யைத் தவிர வேறு ஆளில்லே. அவனும் தொண்டர் o வேகமாகச் சென்று மறைந்தது.