பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் முழக்கம் 139* இந்தக் குயின் லிஸ்க் ஐரிஷ் சிப்பாய். ஐரோப்பா யுத்தத்தில் ஜெர்மானியருடைய கைதியாக இருக்கையில், அவன் எலர் ரோஜர் கேஸ்மென்டுக்கு மிகவும் உதவி செய்து, அவருடன் அயர்லாந்துக்கு வந்தவன். அயர் லாந்தில் ஸின் பின் கட்சியார் அவனுக்கு வேண்டிய பொளுதவி செய்து பாதுகாத்து வந்தனர். காலின்ஸ் தன் கைப்படவே அவனுக்குப் பணம் கொடுத்திருந் தான். ஆயினும், பின்னல் கொஞ்சம் பொருள் கஷ்டத் தில்ை, அவன் மனநிலை மாறித் தொண்டர்களேயும் காலின்லையும் காட்டிக்கொடுக்க முயற்சித்தான். டப்ளின் மாளிகையிலிருந்த சர்க்கார் உதவிக் காரிய தரிசிக்குத் தான் ஒற்றறிந்து சொல்லத் தயாராயிருப்ப தாக அவன் ஒரு கடிதம் எழுதின்ை. அக்கடிதம் பின்னல் காலின் எலின் கைக்குக் கிடைத்தது. அதன் நகல் வரு ւDT-ց: - =-------------- 21, கார்டினர்ஸ் பிளேஸ், டப்ளின். நவம்பர் 11-வட, 19. மிகவும் அவசரம் - | } --- — உதவிக் காரியதரிசி, டப்ளின் மாளிகை. 'ஐயா, சில சம்பவங்கள் காரணமாகத் தங்களுக்கு கான் எழுதும் படி நேர்ந்திருக்கிறது. கான் நேரிலேயே வந் திருப்பேன் ; ஆனல் கான் மாளிகைக்குள் நுழைவதாகக் காணப்பட்டால், என் உயிாே ஒருவேளே பின்னல் ஆபத்துக்குள்ளாக நேரும். கேஸ்மென்டுக்கு ஜெர்மனி யில் உதவி செய்தவன் கான்தான். நான் காட்டுக்கு வங்தது முதல், எலின் பீன் ஸ்தாபனத்தோடு சம்பந்தப்